இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மேற்கோள் நூல்கள்
தமிழ்
அரசு, புலவர் | - | திரு. வி. க. வரலாறு |
அருணாசலக்கவுண்டர், கு. | - | பரிபாடற் சொற்பொழிவுகள் |
அருணாசலம் பிள்ளை . மு. | - | முக்கூடற்பள்ளு, நூல் ஆராய்ச்சி |
ஆசிரோக்கியசாமி, டாக்டர் மு. | - | நாயக்கர் காலம், மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர். |
ஆலாலசுந்தரம் செட்டியார் பூ. | - | மறுமலர்ச்சி உரைநடை மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர் |
இராகவையங்கார், ரா. | - | தமிழ் வரலாறு |
இராகவையங்கார், மு. | - | சாசனத் தமிழ்க்கவி சரிதம்; ஆழ்வார்கள் காலநிலை |
இராசமாணிக்கனார் டாக்டர், மா. | - | கால ஆராய்ச்சி |
இறையனார் களவியல் | - | |
குற்றாலக் குறவஞ்சி | - | கழகப் பதிப்பு முன்னுரை |
உ. வே. வை. கோபால கிருஷ்ணமாசார்ய சுவாமி | - | சரிதை |
சதாசிவப் பண்டாரத்தார் தி. வை . | - | தமிழ் இலக்கிய வரலாறு |
சண்முகம், டி. கே. | - | தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி, மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர் |
சந்பந்த முதலியார். ப. | - | நாடகத் தமிழ்-மதுரைத்தமிழ்ச் சங்கப் பொன் விழா மலர் |
சாமிநாதையர். டாக்டர் உ. வே . | - | மணிமேகலை முன்னுரை, சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் |