பக்கம்:தம்பியின் திறமை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

யில் நகரக்கூட முடியாமல் அது அப்படியே ஒர் இடத்தில்

படுத்துக்கொண்டு தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.

முயலுக்குக் கால்கள் நீண்டிருந்தாலும் மூளை கொஞ்சம்

கட்டைதான். முள்ளெலிகளோ ஆண்பெண் எ ல் லா ம்

ஒன்றைப் போலவேயிருந்தன. அதல்ை முயலின் மூளைக்கு முள்ளெலியின் சூழ்ச்சி எட்டவேயில்லை.