உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தயா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ಶ್ಲೆ #? திடீரென அவளிடமிருந்து ஒரு உக்கிரம் விசிற்து, கூடத்தின் மின்சார வெள்ளத்தில் அவள் நெற்றியின் வெளிர் பனீசிட்டது. விழி மேட்டில் விளக்கின் ஒளி பட்டு, கருவிழியின் உள் மணியிலிருந்து ஒளிச் சிதர்கள் தெறித்தன. நெற்றிக் குங்குமம் கண் சிமிட்டிற்று. உள் ஏற்றிக் கொண் டால் போல் உடல் முழுவதும் தகதகத்தது. வாய் குழறிற்று. கைகள் ரேழியிருளைக் காட்டிக் காட்டிப் பறந்தன. "பாழு-பாழு-யாழு பாழ்-விழட்ட இழுந்தியே யாழு-பாழு-’ ஸ்ம்பத் ஒரு ஆடி பின்னடைந்தான். அவள் மேல் ப்ரமித்த பார்வையைப் பெயர்க்க முடிய வில்லை. முட்டியின் கீழ் கால் விட்டது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/26&oldid=886323" இலிருந்து மீள்விக்கப்பட்டது