உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு 3}

விருந்தினரை உபசரிக்கும் இல்லறத்தான் இம்மை இன்பம் மட்டும் துய்ப்பவர் அல்லர். மறுமையிலும் இன்பம் அடைவர் என்பது. இவர் கில உலகை விடுத்து வானுலகு அடையும்போது, அங்குள்ளார். இவர்களை நல்வரவு கூறும் அசய்ப்புடையவனுய் விளங்குவான் என்பது அற நாலார் அனிபாகும். இவர் இப்படி வானத்தவர்க்கு கல்விருத்தின அக அமைவதற்குக் காரணம் தம்பால் வந்த விருத்தினரை உபசரிப்பதோடு கில்லாமல் இனி வரும் விருந்தினரையும் எதிர்நோக்கி இருப்பதே யாகும். х இங்ணனம் விருந்தின ருக்குச் செய்யும் சிறப்பினுல் அடையக்கூடிய பயன் இவ் அளவினையுடையதென வரையறுக்க முடியாது. விருந்தின ாக வருபவருடைய தகுதிக்கேற்ற பயனே இல்லறத்தார் அடைவர். பொருளின் அளவு சிறியதாயினும், அது தக்கார் கையில் புகுந்த மாத்திசத்தில் வாகனயும் தொடும் படி வளர்ந்து பயன் தரவல்லதன்ருே? அது போலவே தகுதி உடைய விருந்தினர்க்கு மட்டும் செய்யப்படும் கூகவி அதற்கேற்ற பயனேயே காவல்லது. பொருள் படைத்தவர் அதனைப் பாதுகாப்பதில் பயன் @మడి), அகளுல் விருத்தினரையும் உபசரித்து வருதல் வேண்டும். அப்படிச் செய்யாதவர் பின்னல் அந்தோ விணே பணத்தை வருக்கிக் காத்து இப்போது உயிர் உய்வதற் ாைன பற்றுக்கோடு இன்றி வருத்தவேண்டி இருக்கிறதே? என்று துன்புற நேரிடும். செல்வம் உடையவர்க்ளேனல்லாம் செல்வர் என்று உன்னிவிட முடியாது. செல்வர்களாக இருப்பவரையும் வறியவர்கள் என்றே கூறிவிடலாம் எனெனில் பொருளைப் படைத்தும் அப் பொருளால் எய்தக் கூடிய பயனுகிய விருத்தினரை உபசரிக்கும் குணம் பெருத விடுகின்றனர் அன்ருே ? ஆல்ை இந்தக் குணம்

எல்லாரிடத்தும் அமையும் குணமாகாது. உபசரிப்பின்