உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 25

வேண்டும். அவனை நினைந்து கசிந்து உள்ளம் உருக வெண்டும்.

இவ்வாறு பேசி வந்த கன்னியர் உடனே சொன்னார்

கன : முன்னர் நாங்கள் உன்னிடத்தில் சொன்னபடி இங்கு வந்திருப்பவரைக் கணக்கெண்ணிச் சொல்ல ப -டோம். நீயே படுக்கையிலிருந்து எழுந்து வந்து போந்துள்ள யாவரையும் கணக்கிட்டுக் கொண்டு,

குறித்த எண்ணிக்கையுடைய கன்னியர் வாராமலிருந் த ல், மீண்டும் சென்று உறங்குவாயாக என்றனர்.

ஈவண்டு ஒல்லைநீபோதா யுனக்கென்ன வேறுடையை, எல்லாரும், போந்தாரோ, போந்தார்போந் தெண்ணிக் கொள்’’ என்னும் திருப்பாவையின் அடிகளையும்

முப்பிட்டுக் காணலாம்.

ஒண்ணித் திலங்கையாய்!

இன்னம் புலர்ந்தின்றோ? வண்ணக் கிளிமொழியார்

எல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொ டுள்ளவா

சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே

காலத்தைப் போக்காதே! விண்ணுக் கொருமருங்தை

வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப்

பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு கின்றுருக

யாம்மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் o,

துயிலேலோர் எம்பாவாய்!