உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மானே

மானே ! நீ நென்னலை

நாளை வங் துங்களை நானே எழுப்புவன்

என்றலும் நாணாமே போன திசைபகராய்

இன்னம் புலர்ந்தின்றோ? வானே நிலனே

பிறவே அறிவரியான் தானே வங் தெம்மைத்

தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி

வந்தோர்க்குன் வாய் திறவாய்! ஊனே உருகாய்

உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப்

பாடேலோர் எம்பாவாய்!

முந்தைய திருப்பாட்டில் சிவபெருமான் உலக உயிர்களை ஆட்கொள்ளும் அருளொழுக்கம் நிரம்ப அடையவர் என அறிவுறுத்திய திருவாதவூரர், இத்திருப் பாட்டில் உலகில் மயலில் மயங்கிக் கிடக்கும் உயிர்கட் கெல்லாம் சிவ பரம்பொருள் தாமே போந்து தலையளித்து நிற்பதை உணர்த்துகின்றார்.

மானையொத்த ம ரு ட் சி ைய யு ைட ய பார்வை கொண்ட கண்களையுடைய பெண்ணே’ என விளிக்கும் வகையில் மானே’ என இப்பாட்டு தொடங்குகின்றது. இங்கும் உறங்குகின்ற பெண்ணை மானே’ என அவள் மருட்சி நிறைந்த கண்களைப் புகழ்வது, பின்னர் அவளை