26 104. 105. o -- திருவேங்கட மாயோன் மாலை இவண் வேங் கடவன் னெனமா லுளனாய் எவன்யா னிதுசெய் தனனென் றெணுவேன் அவன்மெய் யவன் னா னவன்சொல் லவன் சீர் அவன்காப் பவன்பாட் டவனே பொருளால். வரமா தவவேங் கடமா யவனைப் o பரவா வழிபா டுசெய்பான் மையினாற் கரவா தநயித் ருவகா சிபகோத் திரரா கவனோ தியசெய்யுளிதே. திருவேங்கட சோதி திருவினைக்கொண் டகலம் வைத்துச் செகமும் வீடு. மொளிசெய் நின் உருவி னைக்கொண் டுலகிதைப்பற் றொழியுமுள்ள முதவுவாய். அரவ வெற்பென் றவனையொப்ப வரிய பற்பல் பணிசெயக் குரவர் சுற்றும் வேங்கடப்பொற் கோயில் கொண்ட சோதியே. மனையி ருந்தென் வாழ்விருந்தென் மகவி ருந்தென் மதியுடன் இனமி ருந்தென் னரசிருந்தென் னெதுவி ருந்தென் நினது தாள் 104. 105. மெய், நா. சொல் எல்லாம் அவனே; அவன் காப்பவன். - ஆக்கியோன் பெயர் கூறுவது. திருவேங்கட சோதி அகலம் - மார் பு: செகம் - உலகம்; அரவ வெற்பு - வேங்கடமாலை; ஆதிசேஷன் மலையுருவில் விளங்கு வதால் இப் பெயர் பெற்றது; குரவர் - சான்றோர், முனிவர்.
பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/29
Appearance