40 திருவேங்கட மாயோன் மாலை வேறு 5. ஒநமோ நாராய னாய யோசையே யாதாரமாகக் வானமே. பாதாள நாகர் வாசமே பாரேழு மேமற் றானலோகாகார பூத யாதியேயானாத வீதம் ஞானமார் நூலான வேதநாலுமே வாழ்வாய மாதோ. நூற்றெட்டுத் திருப்பதிப் பாடல்கள் காப்பு * = அம்மை மலர்மே லணிமங்கை இம்மைக்கும் எம்மைக்கு நல்கு மெழிலணங்கு - செம்மற் றிருமால் மணிமார்பிற் செம்மாந் திருக்கும் ஒருமா தருளா யுளள். - திருமால் நிலை 1. நித்தர் முத்தர் தொழற்குவை குந்தத்தி னிடி ருக்கும்பராபரன் ஞானியர் சித்தம் வைக்கவி யூகமெடுத்தெங்குந் திகழ்வ னாகியுறத்திற்க வதரித் r. 5. வேதம் நாலு - இருக்கு, எசூர், சாமம், அதர்வணம்;
- மஹாவித்துவான் வா க் கு ந ய ம் முதலியவை தமிழுலகம் நன்கறிந்தவை. அவர் இயற்றியவற்றுள் அச்சில் வராதன பல. அவற்றுள் இந்நூற்றெட்டுத்திருப்ப திப்பாடல்கள், திருமால்திருப்பதி நூற்றெட்டுள் இன்ன
இன்ன நாட்டுள் இத்தனை யித்தனை திருப்பதிகள் உளவென்று அவற்றின் பெயர்களை அழகுறத்தொடுத்து விளக்குவன. சந்த அமைதியுடைய இச் செய்யுள்கள், திருமால் திருப்பதிகள்ை அடிக்கடி நினைவுகூர்வார்க்கும் அறிய விரும்புவோர்க்கும் பயன்படும். ィ