இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தலைப்பு 67-78: ச
ix
தலைப்பு | எண் |
---|---|
சமணர் - பறிதலையர் (மொட்டைகள்) | 67-80 |
சமணர் - பி்ண்டி நீழலார் | 67-81 |
சமணர் - பெண்கள் எதிரில் உண்ணுதல், அவர்கள் இட உண்ணுதல் | 67-32 |
சமணர் - பெயர்கள் | 67-33 |
சமணர் - மது நீக்குதல் | 67-34 |
சமணர் - மயிற் பீலி, பீலிக் குடை ஏந்தித் திரிதல் | 67-35 |
சமணர் - மாசு மெய்யினர் | 67-36 |
சமணர் - மீன் கவர்தல், ஊன் உணவு | 67-37 |
சமணர் - மொட்டையர் (பறிதலை) | 67-38 |
சமணர் - மௌனம் சாதித்தல் | 67-39 |
சமணர் - வெயிலில் உழலுதல் | 67-10 |
சாக்கியர் | 68 |
தேரர் | 69 |
புத்தர் - புத்தர்களைக் குறிக்கும் சொற்றொடர்கள் | 70 |
புத்தர் - கஞ்சி சோறு உண்ணுதல் | 70-1 |
புத்தர் - சீவரம் போர்த்தல் | 70-2 |
புத்தர் - துகில் போர்வை போர்த்தல் | 70-4 |
புத்தர் - துவராடை | 70-3 |
புத்தர் - பட்டு உடை | 70-5 |
புத்தர்-பிடக்கு-பிடகர் | 70-6 |
புத்தர் - மண்டை கையில் ஏந்தித் திரிதல், மண்டையில் உண்ணல் | 70-7 |
புத்தர் - மருத இலை, மருதம் பூ, மருதத் துவர் (ஆடைக்கு) | 70-8 |
சமணர் புத்தர் இவரிவர் வேறு எனக் காட்டும் இணைத் தொடர்கள் | 71 |
சமணர் - புத்தர்களுடைய குறைகள், குற்றங்கள் | 72 |
சமணர் - புத்தர் சொல்லைக் கொள்ளேல் என்பது | 73 |
சமணர் - புத்தர் முதலியோரது நெறி, சாத்திரம், வித்தை | 74 |
சமணர் - புத்தரைக் குறிக்குஞ் சொற்கள் - அவர் இழிவைக் குறிப்பன | 75 |
சமணர் - புத்தர் வேத வேள்வியை நிந்தித்தல் | 76 |
சமணர் - புத்தர் வழக்க ஒழுக்கங்கள் | 77 |
சமணும் சிவனும் | 78 |
சமணர் - சாக்கியர் ஆதிய புறச் சமயிகளை விலக்கின அடியார்க்குச் சிவபிரான் அருளுதல் | 78-1 |
சமணர், சாக்கியர்களிடம் சிவபிரான் அன்பு கொள்ளார், அருளார் | 78-2 |
சமணர் - சாக்கியர் கெடவும் மயங்கவும் அடங்கவும் செய்து, தனது அடியார்க்குச் சிவபிரான் அருளுவது | 78-3 |