உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 23

ஓ, கான்வென்டா? அந்த நிமிஷத்திலிருந்தே நாங்கள் சினேகிதர்களாகி விட்டோம். -

"நுண்னொண்னு தரம்!” 'நுண்னொண் ணு, தரம்" -> சேகர் சேகர்!" என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளிருந்து ஒரு பெண் வந்தாள். பையன் அவனிடம் ஒடிப் போய் அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டான். அம்மா அம்மா! தாத்தா நொம்ம நன்னா குத்து விடறார். நீபாரேன்' -

இவள் இவனுக்குத் தாயாரா ? அக்கா என்றாலே பொருந்தும். பையன் முகத்துப்பால் இவள் முகத்தில் இன்னும் காயவில்லை. இவளை எங்கேயாவது பார்த் திருக்கிறேனோ ?” ro ,

அவள் புன்னகை புரிந்தாள். சேகருக்குக் கொஞ்சம் இடம் கிடைச்சுட்ட்ால் போதும் நேரே தலைமேல் தான் சவாரி.”

நான் நெற்றிப் பொட்டைத் தேய்த்துக்கொண்டு தின்றேன். இவளை நான் எங்கு பார்த்திருக்க முடியும் ? "தாத்தா குத்துவிடுங்கோ தாத்தா! அம்மா பார்க் கனும்!” -

அவள் அவன் வாயைப் பொத்தினாள். 'உஷ் மாமான்னு சொல்லனும் சேகர் அன்றிரவு நான் குளித்துவிட்டு, ஹோட்டலுக்குக் கிளம்ப சட்டையை மாட்டிக் கொண்டிருக்கையில்,

"தாத்-மாமா!” - திரும்பினேன். அறை வாசற்படியில் சே கொண்டிருந்தான், கையில் ஒரு தட்டுடன்." மேல் ஒன்றாய்க் குவித்த இரண்டு அப்பளங்கள்.

'அம்மா கொடுத்துட்டு வரச் சொன்ன்ா அப்பலாம். இன்னிக்கு இட்டாளாம்.'