இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38. பார்வதிபாய் அதவலே அதன் வளர்ச்சிக்கு ஏற்றவண்ணம் பொருள் வருவாயும் பெரிது வேண்டியிருந்தது. பெரியார் கார்வே வழக்கம்போல் பல இடங்களுக்கும் சென்று பொருள் திரட்டி வருவாராயினுர். ஒருமுறை நம் பெரியார் பொருள் திரட்டுதற்காக ஒரு மாட்டுவண்டியில் பயணஞ் செய்யும்போது எதிர்பாராத தன்மையில் அவ் வண்டி கவிழ, அவருக்குப் பெரிதும் ஊறு கேர்ந்தது. அதன்காரணமாக அவர் சில நாட்கள் வரையில் படுக்கையிலேயே கிடக்கவேண்டியவரானர். அப்போது நம் பார்வதிபாயும் மற்றும் பிமரும் அவருக்கு வேண்டிய உதவிகள் பலவும் புரிந்துவந்தனர். கார்வே அவர்கள் காளுக்குநாள் உடல்நலம் பெற்று வந்தாராயினும் அச் சமயம் பார்வதிஅம்மையார் பலப்பல எண்ணலாயினர்,
- கடவுள்அருளால் நம் அண்ணு எவ்விதமோ உயிர்பிழைத்தார். அவ்விதம் இன்றி அவர்உயிருக்குத் இங்கு தேர்ந்திருந்தால் கைம்பெண் இல்லத்தின் நிலை என்ன ஆகும்! அவர் சென்று பொருள் தொகுத்து வாரா' விடில் இவ் வில்லம் நடைபெருதன்ருே 5ம் அண்ணுவின் எண்ணமெல்லாம் அதனோடு அழிந்தேபோகும் அல்லவா !”
கம் அம்மையார் இவ்விதமெல்லாம் அப்போது டுே நினைந்து பார்த்தார் ; கைம்பெண் இல்லம் இவ்விதம் ஒருவரையே எதிர்பார்த்து நடைபெறுதல் கூடாது _ _
- தாய வ பெரியாரைப் பலரும் அண்ணு என்றே அழைப்பர்.