உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாடோடி இலக்கியம்

மெல்லாம் ஆட்டி வைக்கிறது. பரமார்த்தத்தை. உணர்ந்த ஞானியர் சமரசத்தைப் போதிப்பது பெரி' தல்ல. கல்வியில்லாத பாமரர்கள் தங்கள் நித்தியப்படி வாழ்க்கையிலே பேதம் இல்லாதபடி பல கடவுளரையும் வணங்கி ஆளுக்கு ஒரு கும்பிடு போடும் வழக்கத்தை இன்றும் நம் நாட்டிலே காண்கிருேம். அவர்களுடைய பேச்சிலும் பாட்டிலும் நடத்தையிலும் இந்தச் சம ரசத்தின் வித்து அடங்கியிருக்கிறது.

誉。 - 豪 옷

ஏற்றப் பாட்டைத்தான் சற்றுப் பார். ஏற்றக் காரன், பிள்ளை யாரையும் பெருமாளை யும் சிவனரையும் வேண்டிக்கொண்டு இறைக்க ஆரம்பிக்கிருன். சிவனும் பெருமாளும் அவனுக்கு இணைந்த இரட்டைத் தெய்வங் களாகப் படுகிரு.ர்கள். சிவனும் பெருமாளும் சேர்ந்து ரதம் ஏறுகிருர்கள். அரியும் சிவனும் ஒண்னு அறியா) தவன் வாயிலே மண்ணு' என்ற சமரசப் பழமொழி

அந்த அப்பாவிகளின் இலக்கியத்தில்தான் இருக்கிறது.

ஏற்றக் காரன் கூறும் பிரார்த்தனை யைக் காது கொடுத்துக் கேள்: . . . . . - - , “ - பிள்ளையாரே வாரீர்! பெருமாளே வாரீர்!

பெருமாளே வாரீர்! சிவஞரே வாரீர்! சிவனும் பெருமாளும் சேர்ந்துரதம் ஏற குருவும் பெருமாளும் கூடிாதம் ஏற ஹரியும் சிவஞரும் பெரியரதம் ஏற கானும் பெருமாளும் நடுங்கிப்பணி செய்ய ராமரே துணைவா, ராகவரே தண்டம் ரrதிப்பதுன் பாரம் இரண்டுடனே வாரீர். சைவமும் வைஷ்ணவமும் தனித்தனியே ஏற்றத்தில் போராடவில்லை. சிவனும் பெருமாளும் சேர்ந்து ஏற்றப் பாட்டில் பிரசன்ன மாகிரு.ர்கள். - -