உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமரசப் பாட்டு 31'

நெற்றிப்பச்சைக் காரி - அவள் நெடுங்குண்னத்து ஆயி பொன்னுக்கூடைக் காரி - அவள் புறப்பட்டாளே மாரி தங்கப்பொட்டுக் காரி - அவள் தனித்துவந்தாள் மாரி' ஈசுவரி உமையே - என ஈடேறக்கண் பாரும்.

நிறுத்து. நிறுத்து. இதென்ன! இந்தப் பித்துக் கொள்ளி பாரதிகூட இப்படித்தானே பாடி இருக்கிருர்: ஏற்றக்காரனுக்கு அவர் தம்பியா, அண்ணளு? -

'உலகத்து நாயகியே -

எங்கள் முத்து மாரியம்மா உன்பாதம் சரண்புகுந்தோம் -

எங்கள் முத்து மாரியம்மா!'

எல்லோரும் சமரசப் பாட்டுப் பாடுவதில் ஒருவராக அல்லவோ தோன்று கிரு.ர்கள்.