இதில் உள்ள கதைகள் அத்தனையும் பொய் (கம்பனே என்ப தன் அர்த்தம் இதுதானே!) என்று தான் சொன்னல் என்னை நானே ஏகாத்த முயல்வதாகும், இந்த உலகம் பொய், வாழ்வு பொய், எல் காம் காயை என்று கூறி எல்லோரையும் ஏமாற்ற கினேக்கும் வேதசக்தி மாதிரி. அதற்காக அத்தனையும் வசழ்வில் அப்படியே கடந்தது என்ற சொல்லிவிட முடியாது. கலை என்பது வாழ்க் கையின் போட்டோ அல்ல. வாழ்க்கை ஒருவன் உள்ளத்திலே எழுப்பும் உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு அது. தான் அனுப வித்ததை கத்தவர்களும் உணரும்படி எடுத்துக்காட்டும் வித்தை. கதை சொல்லும் ஆளுன் தான் கூறுகிறவற்றை எல்லாம் தானே அலு:விக்க வேண்டுமென்பதல்ல, அனுபவ அறிவு பி ற ர த இகழ்வைக் கவனிப்பதாலும், பிறர் அனுபவத்தைச் சொல்லக் கேட் தேசூலு:ன் வீசாவில் அடையலாம் அல்லவா? இவ்விதம் விசாலப் காச்:ைபால் உலகத்தை விழுங்கிக் கதைகளாய்ச் சித்திரித்துக் கொண்டிருக்தால், சிறுகதை இலக்கியத்திற்கு விஷயப் பஞ்சமே ை என்துதான் எனக்குத் தோன்றுகிறது உணர்வுற்ற விழிப் பும், விக்காத சிக்தனையும் இருக்அவிட்டால், எந்த விஷயத்தையும் அழகாக அனத்துவிடலாம்! இப்படித்தான் பிறந்தன. இதில் உள்ள பல கதைகள், கின சரிப் பிழைப்புக்கு லாட் ரி அடிக்கும் ஜட்காவாலாவின் குதிரை *கங்கிச் செய்து வண்டியை அக்தாடிக்க வைதததை ஸ்வாமி கெல்லேயப்பா ஹைலசோட்"டில் கும்பலோடு கும்பலாக நானும் சின் கவனித்தேன். கடுத்தெருவிலே குழந்தையைத் திணி மூட் டையாக கதித்து வேடிக்கை பயிலும் கழைக்கூத்தாடியின் ஆட் டத்தைப் பார்த்திருக்கிறேன். (ஆனுல் இதுவரை அதுபோன்ற கண்கட்டிவித்தையால் உயிர் தறந்தது குழந்தை என்று கான் கேள் விப்பட்டது.க.ட இல்லே! அது எனது கற்பனைக் கோளாறு!) விவில் செல்லும் அழகி யின் கண்னேட்டத்தைக் கவனித்திருக் கிறேன். சண்டித்தனம் செய்து, தந்தையின் கண்டிப்புக்கு உள் ளாகி மீண்டும் வாலாட்டும் பண்பு பெற்ற பையனை எனக்குத் தெரியும். கானும் எனது கண்பர் ஒருவரும் கோவிலுக்குப் போன போது அலங்கா ஆடம்பரங்கள்தான் என் கண்களை உறுத்தினஇவற்றையெல்லாம் கதைகளாக்க வேண்டும் என்ற ஆசையால் சிறு சம்பவங்களுக்கு 'கண் மூக்கு காது எல்லாம் வைத்த உயிர் கொடுத்தேன். -
பக்கம்:நாட்டியக்காரி.pdf/10
Appearance