உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருேம்! கண்ணிரே கங்கை நதியாக மாறிவிடுகிறது. பிரிட் டீஷ் ஆட்சியில் ஒரு குதிரையை அடித்த இந்திய வேலைக் காரன் தூக்கில் போடப்பட்டான். ஆனல் ஒரு இந்தியனை உதைத்த குதிரையின் கால்களுக்கு மருந்து போடப் பட்டது. வசதியுள்ளவர்கள் செய்கின்ற தவறுகள் கூட தர்மங்கள் ஆகின்றன. வாழ்க்கையின் அடித்தளத்தில் இருக்கின்றவர்கள் கடைப்பிடிக்கின்ற தர்மங்கள் கூட தவறுகள் ஆகின்றன. எனவே ராசீ தேவைக்கேற்ற தவறு நியாயம்தான் என்று புரட்சிக் குரல் கொடுக்கிருர். தேவைக்குமேல் வைத்திருப்பவன் தானே திருடன். தேவை யைக் கேட்கிறவன் எப்படித் திருடன் ஆகமுடியும்? ஆப்பிரிக்க நாட்டுத் தலைவன் ஜோமோ நகன்யாட்டா வெள்ளைக்காரர்களைப் பார்த்து மிகப்பெரிய அறைகூவல் ஒன்றைவிட்டார். நாங்கள் பேச்சு வார்த்தை நடத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்புகிருேம். ஆனல் 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/32&oldid=786067" இலிருந்து மீள்விக்கப்பட்டது