3
லட்சியத்துக்கும் ஆ ைச யு மீ ல் லே, பணத்தாசையு மில்.ை
வழியில்லை, பதவி
வேறு எதற்குத் தான் சட்டசபையை மோப்பம் பிடித்துக்கொண்டு திரி கிருய் என்று-யாரையும் கேட்காதீர்கள் ?
-"குத்தூசி' காம ச ர் கோபித்துக் கொண்டு, "என் னே அவமானப் படுத்தி விட்டாய்.
கான் சட்டசபைக்குப் போகமாட் டேன்' என்று தேர்தலில் கிற்காவிட் விட்டால், ஐ .ே ய ! மு ழு கி ப் போகுகே தியாவிடக் !
兴、 ★ ※
தொழில் வளர்ச்சியில் தமிழ் நாடு பின்
தங்கிவிட்ட து சந்தேகமே இல்லை :
--கா: சர். இராம லட்சும் குளேத் தோளிலே சுமந்துகொண்டு திரியும் அனுமாராகப் பட்டவர். கிஷ்கிந்தையைப் பற்றியுல் கினேக்கிருரே! என்ன ஆச்சரியக!
兴 火 ${.
பிராமணர்கள் எல்லோரும் வேதம் சொல்லவேண்டுக் சொன் ஒல்தான் ராஜ் யத் திற்கு சேஷமம் உண்டாகும்:
一爾西競語變 வழக்கறிஞர், நீதிபதி, வ ணி ர், மருத்துவர், படத்துறையார், பரிசார கர், அதிகார வர்க்கப் பார்ப்பனர் அனைவருமே ஒடுக்கள்! ஒடுக்கள் வேத கோஷத்திற்கு!
-- 评 竇
செப்டம்பர் 9- ல், சேலத்தில் இளைஞர் காங்கிரஸ் மாகாண மாநாடு!
-செய்தி. தேபரிளேஞர், காமராச இளைஞர், கக்கன் இ இன ளு ற்; இவர்களோடு இந்திரா காந்தி இளே சூடு புக்
கொள்வார்களாமே!
兴 洋
ஈரோட் டி ல் சாலே யொன்று; கட்டப் போகிறது
கலந்து
மரப்பொம்மை தொழிற் டெல்லி அரசாங்கக்
--செய்தி அ. தி .ே ல தயாரிக்கப்படு முதல் சொகை கசகராசரின் வி. ற் னே விழாவை, கவர்னர் த லே ைம யி ல் பெரியார் ஈ. வே. நடத்தி வைக் a 6òa ti !
莓了。
வெம்புலியே வாளெடு
துரை-மாணிக்கம்,
கம்மை, கம் காட்டை நலம் பல பேணி நாளும் காப்பது மொழி
கல்லன காட்டித் தீயன களைய உதவும்; நமக்கது விழி
செம்மைத் தமிழ் மொழி
சீர்குலை வதனுல் செந்தமிழ் காடுறும் பழி!
சிற்றறி வுடையோர் இந்தி
-யைப் புகுத்தச் சிறுவர்; நீயதை ஒழி:
வேம்மைக் கொடும் போர்
விளையினும், மொழிக்கென வேற்பத் தோளினைக் கொடு!
வினரை வீழ்த்து வேற்றியை -வாழ்த்து! வேம்புலியே வாளேடு
இம்மை மறுமை யேன்
றேபல பிதற்றி இழிவார் பலர்; அதை விடு
இழப்பது வாழ்வே என்னி
-னும் அவர்மொழி எற்பது தீது! உயிர் விடு
திராவிடநாடு விடுதலை (பிரிவினை) வாரம் கொண்டாடுவீர்!
திராவிட முன்னேற்றக் க ழ க த் தின் துவக்க நாளான 17.9-56-ம் நாளிலிருந்து 23-9-56-ம் காள்வரை,
திராவிடநாடு விடுதல் (பிரிவினை) இ) இ
கொண்டாடும்படி ஆங்காங்குள்ள தி. மு. கழகக் கிளைகளையும், கழகச் ச ர் பு தள் ாே அமைப்புக்களையும் அன்போடு விரும்பிக் கே ட் டு க் கொள்கிறேன்.
பொதுக் கூட்டங்கள், ஊர்விலங்கன் இ இவச இசை நாடக அரங்குகள் ஆகியவற்றைச்
சிறப்போடுன், பொலி வேண்டும் நடத்திக் கருத்துவிளக்கம் செய்யுமாறு மகிழ்ச்சியோடு கேட்டுக் கொள்கிறேன்.
இரா. நெடுஞ்செழியன், பொதுச்செயலாளர், தி. மு. கழகம், *அறிவகம் சென்னே.13. 1-9–56,
=ಿಷಡ್ವೋ=ಿಷ==ಏಷ•ಷ=ಷ=ಪಷಷHಷಷ
வெண்சங்கு சீயக்காய் தூள் .ே
—l
} | | i |
| i
எங்களிடம் தயாராகும் மணத்தில்
தயாரிப்பாளர்:
வெண்சங்கு சீயக்காய்த்துள் தொழிற்சாலை, 3037-38, டபீர் குளம் ரோடு, தஞ்சாவூர். 运区运、函足、函瓦函区函《玛区运区海安、
卤
சிறந்த
|
செல்வம் ராணி :
& சேகர் ஊதுபத்திகளை
வாங்கி உபயோகியுங்கள்.
|