முல்லை மலரழகி - சிவந்த முருக்கம் பூவழகி செல்லம் மாளைமணம் - விரைவில் செய்து முடித்தார்கள் பன்னிரண் டாமாண்டில் - இளம் பாலகன் சுப்பையா கன்னி ஒருத்திக்குக் - காதற் கணவன் ஆகிவிட்டான்
7