பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있3 பின்னு செஞ்சடை

உலகில் உலவவிடுவதையே அப்படிச் சொல்கிறர் ஞானசம்பந்தர்.

விழுங்குயிர் உமிழ்ந்தன.

寅 உலகம் தொழிற்படும் பொழுது இறைவனுக்கு வேலே அதிகம். அவன் தன் அருளாணேயால் உலகை இயங்கப் பண்ணிலுைம் அடியார்கள் இருக்குமிடத்துக் கெல்லாம் சென்று அநுக்கிரகம் செய்யும் கடமையைத் தானே மேற்கொண்டிருக் கிருரன். எங்கே அன்பர்கள் இருக்கிருர்களோ அங்கே சென்று அருள் செய்யும் பொருட்டு அவன் எப்போதும் திரிந்து கொண்டே யிருக்கிருரன்." - இவ்வளவும் இறைவனுடைய கருணத் திறத்தை

விளக்குகின்றன.

விரித்தண் குவிந்தன; விழுங்குயிர் உமிழ்த்தன; திசித்தன. - (பிரபஞ்சமாக விரிக்காய்; சர்வ சங்கார காலத்தில் அவற்றை யெல்லாம் ஒடுக்கிக் கொண்டு குவிந்தாய்; (அப்போது எல்லா உயிர் களேயும் கிரோபவத்தால் விழுங்கிவிட, அப்பால் படைப்புக் காலத்தில்) முன்பு விழுங்கிய உயிர்களை மீட்டும் புறப்படவிட்டாய். எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்தாய்.)

உயிர்களே விழுங்கி உமிழ்வதும் அடியார் களைக் காப்பதற்காக இயங்குவதுமாகிய செயல்

களைத் திருமாலின் அடியார்களும் சொல்வார்கள். இராமன் முதலிய அவதாரங்களே எடுத்துத் தன்னைப் புகலடையும் அன்பர்களைக் காக்கும் பொருட்டு

- * ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுவன்

ஆரேனுங் காரு அான்.” . . . . : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/28&oldid=596934" இலிருந்து மீள்விக்கப்பட்டது