பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பின்னு செஞ்சடை செயல்கள் பல வகை. இடத்தாலும் காலத்தாலும் அவை மாறுபடுகின்றன. அவற்றைத் தேர்ந்து செப். வது எளிதன்று. நல்ல செயல்களைச் செய்வது நல்லது தான். ஆனல் அல்லாத செயல்களைச் செய்யாமல் இருப்பதுதான் மிக மிக முக்கியம். அதல்ை ஐந்து பொறிகளும் பொல்லாக செய்கைகளில் ஈடுபடா மல் இருப்பதற்கு அவற்றை இறைவனுடைய கினேவு. வருவதற்குரிய செயல்களில் ஈடுபடுத்தும் தந்திரத்தை ஆன்ருேரர்கள் அறிவுறுத்தினர். ஒரு பண்டத்தைக் கையில் எடுத்த குழந்தையிடம், 'அதைத்தொடாதே; போட்டுவிடு' என்ருல் போடாது. அதற்கு வேறு ஒரு பண்டத்தைக் காட்டி, இக்கா, இதை வாங்கிக் கொள்' என்ருல் அது காம் சொல்லாமலே கன் கையில் உள்ளதைக் கீழே போட்டுவிட்டு நாம் கொடுத்ததை வாங்கிக் கொள்ளும். இப்படியே தீய செயல்களில் ஈடுபடும் ஐம் பொறிகளுக்கும் இறை வனது தொடர்புடைய வேலைகளைக் கொடுத்தால், அவை அவற்றில் ஈடுபட ஈடுபட மற்றவற்றின் தொடர்பு குறையும்; மனமும் கெட்ட வாசனை குறைந்து பின்பு அறவே நீங்கி இறைவனது கினே விலே நிற்கும். - - - - இதற்காகத்தான் ஆன்ரேர்கள் இறைவனு: டைய திருவருளேயே துணேயாகக் கொண்டு, இறை வன் தன் கருணேயாற் காட்டிய உருவங்களேக் கண்டு மற்றவர்களுக்கும் அவற்றை வெளிப்படுத்தினர்கள். அந்த உருவங்களுக்குப் பூசை முதலியன இயற்றும் முறைகளே விரிவாக அமைத்துக் கங் கார்கள். பல தலங்களில் பல மூர்த்திகளைத் தாபித்தார்கள் ; பல தீர்த்தங்களே அமைத்தார்கள். பலகாலம் உலகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/44&oldid=824150" இலிருந்து மீள்விக்கப்பட்டது