48 புதிய தமிழகம்
இங்கு இருத்தலே நோக்க, இவ்வூரில் பண்டைக் காலத் தில் சமண சமயத்தவரும் வாள்ந்திருந்தனர் என்பதை அறியலாம்.
கொற்கையைப்பற்றிப் பல குறி ப் புக் க ளே ச் சேர்த்து வைத்துள்ளவரும் கொற்கைக்கு வ ரும் ஆராய்ச்சியாளர்க்கு உறுதுணேயாக இருப்பவருமாகிய சிவராம பிள்ளை என்னும் முதியோரிடம் ஒரு செப்பேட்டு நகல் இருக்கின்றது. "பூரீவாகுணமகா ராயர்க்கு யாண்டு 18" என்பது காணப்படும் அப்பட்டயத்தில் :பழங்காசு ஆயிரத்துநானூறு, 'பொன் எட்டு' அரண்மனைக்கு மாக்கலராயர் ஆயிரம் பொன்னும், உப்புலாபத்தில் நூறு பொன்னுக்கு இருபத்தைந்து பொன்னும் செலுத்தக் கடவர்...ஒருபொன் எடையும் அதற்கு மேற்பட்ட ஆணிமுத்தும் வலம்புரிச்சங்கும் அகப் பட்டால் அவைகளே மாக்கலராயர் அரண்மனைக்குச் செலுத்திவிடவும்..." என்னும் வாசகங்கள் காணப் படுகின்றன.
இவற்றை நோக்க, அக்காலத்தில் பழங்காசு என் ருெரு பழைய நாணயம் வழக்கில் இருந்தது, பொன்' என்பது ஒரு நாணயத்தின் பெயர், கடல் வாணிகத்துக் காகப் பல மாக்கலங்களை வைத்திருந்தவர் மரக்கல ாாயர் எனப்பெயர் பெற்ருர், உப்பு உண்டாக்கும் தொழிலும், உப்புவாணிகமும் கொற்தைக் கருகில் நடைபெற்றிருக்கலாம், பொன் என்னும் பெயர் நிறுத் தல் அளவைப் பெயராகவும் இருந்தது, ஆணிமுத்து என்பது முத்துக்களில் சிறந்தது, சங்குகளில் வலம் புரிச் சங்கு உயர்ந்தது, இவை இரண்டும் அக் காலத்