உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 புதிய தெய்வம் பூப்பந் தலுக்குள் என்னமாய் ஜமுக்கு செய்யு தப்பா!' காப்பவனே இன்று காக்கப் படுகிற ஆர்ப்பாட் டங்களால் தினகர் கசந்தான்! சமாஜ சங்கதிகள் அவனுக்கு ஒவ்வாமை! அமாவாசை யதனிலும் நிலவு காண்பவன்! ஆறுநாள் பாவ அறுவடை எல்லாம் 'ஒருநாள் பக்தி யால் கழுவும சரஸியின் நோக்கின் தூய்மையை தினகர் உணர்ந்தான்! போக்கைக் கேலியாய்ப் புறக்கணிக்க வில்லை! சரஸியே உயர்ந்தவள்! பந்தல் தாழ்ந்தது! கரிசனம் இருந்தால் கழுதையும் உயரும்