உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூங்கொடி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர் வ து ஆய்ந்தனர். அப்பொழுது கிழாருடன் பூங்கொடி வா, அவ ஐயுற்ற காவலர் சிறைப்படுத்தினர். ப்தியிதழின் வாயிலாக இதனை யறிந்த துருவன் சண்டிலி யே or(n) அறமன்றத்திற்கு வந்து, உண்மையைக் கூறி அவளே விடுவித்தான்.

அருண்மொழியும், அடி களும் பூங்கொடி சிறைப்பட்ட செப்தியறிந்து, விாைந்து வந்து, அவள் விடுதலே பெற்றதறிந்து | ழ்ை ம்தனர். பூங்கொடி, ஒருவர்க்கொருவரை அறிமுகஞ் செப் தாள், கழார் அருண்மொழி முகக்கை உற்று நோக்கிக் கலங்கி யிருக்க, _அடிகளா f அதன் காரணம் வினவினர். அதற்கு அவர், அருண்ம்ெiழி முகம் என் கடந்த கால நிகழ்ச்சிகளே கிஆைட்டி ப.து என்று சுவரில் மாட்டிய படயொன்றைக் காட்டினர். கிழாரும் அவர் மனேவியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் அது. அருண்மொழி முகமும் அப்பட்டத்திலுள்ள பெண் முக மும் ஒன்று போலிருங்கன, யாவரும் திகைக் கனர். இவள் பெயர் ன்ன்ன்? என்று அருண்மொழி வினவினுள். -பெருகிலக் கிழார் ‘நான் வாணிகத்தின் பொருட்டுக் காழகம் செல்லும்பொழுது கப்பலில் இவளேக் கண்டேன். எங்கள் விழிகள் கலந்தன. பின்பு காமுகத்து இசையாங்கில் அவள் இசையைக் கேட்டு மயங்கி னேன். அவளேயே மணமும் செய்து கொண்டேன். சில ஆண்டுகளில் பெண் மகவொன்றை ஈன்று உயிர் துறந்தாள். அப்பிரிவுத் துயரைக் குழந்தையின் முகம் பார்த்து மாற்றி வங் தேன். அம்மகளும் கட்டினம் பருவத்தே காலன் வாய்ப் பட்டனள். என் மனயாள் பெயர் எலங்குழலி என்று விடை கந்தனர். இது கேட்டு அலறிய அருண் மாழி, அவள் என் உட்ன் பிந்தவளே; இளமையில் எங்களைப் பிரிந்தாள்’ என்று முன்னேய வரலாறு உாைக்து, இப்பூங்கொடியும் உங்கட்கு விகள் முறையே ஆவாள்’ என்றனள், அனைவரும் மகிழ்ந்து, சிலநாள் அங்கு உன்றந்து, கால்வரும் மணி நகர்க்குப் புறப் பட்டனர். வழியில் கோட்டை நகரில் இறங்கிக் கோனூர் வள்ளலேக் கண்டு மகிழ்ந்தனர்.

==

கோனுரர் வள்ளலின் மாளிகையில் மயில்வாகனரைக் காணும் பேறும் பெற்றனர். அவர் பதிஜன்கு ஆண்டுகள் ஆய்ந்து எ ழுதிய யாழ் நூல் ஒன்றனப் பூங்கொடிக்குக் தந்து, அதன் விளக்கமும் கூறினர். பின்னர், மயில்வாகனர் அறி வுரைப்படி பூங்கொடி அயல் நாடுகள் பலவுஞ் சென்று,

XV

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/18&oldid=665661" இலிருந்து மீள்விக்கப்பட்டது