உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார் மன்றோ.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. Gufມr D&Coງ

அவர் தம்மைவிடுத்துப் பொது விஷயங்களில் ஆர்வங் காட்டா திருந்தால் கன்னடத்தில் கலமுண்டா யிருக்க தென்பது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னிருந்த கன்னட திக மைன்ய ய றிவோர்க்கு கன்கு விளங்கும். ஹைதர் கல்க் தொட்டு வரி, ஒன்றுக்குமே லெசன்று அதிகப்பட்டே வந்தத். என்ப்'இட்ங்களிற் செய்யக்கூடிய போர்களுக்கா குஞ் செலவுக்குரிய பணத்தை அளவுசங்கியை யின்றி எடுத் துக்கொள்ள உதவும் மூலதனமென்து காடு ஹைகால் மகிக்கப்பட்டது. வரிகளை எத்துணை உயர்த்தக்கூடு மென்றும், சாகுபடியி|ற். குறைவின்நிக் குடிகளிட மிருந்து எவ்வளவு கவனக்கூடுமென்றும் செய்த தொடர்ச்சியான சோதனைகளே ஹைதரின் பிரதிநிதிகளின் அரசாட்சி என்று சுருக்கமாக மன்ருே ஒரிடத்திற் கூறியுள்ளார். கிப்புகாலத் கில், காரியங்கள் இன்னும் மோசமாய்விட்டன. கரையோ மிருந்த அனேக முக்கிய நகரங்களை யழித்து, ககாத்தாரை ஜமலாபாக் போன்ற சுகமற்ற இடங்களுக்கு ஒடிப்போகும் படி செய்தார் கிப்பு. ஒரிசவு, குழந்தைகளும் பெண்டிரு முள்படக் கிறிஸ்துவ மக்கள் அறுப்திஞ்பிரவனைப் பிடித்து மைசூருக் கனுப்பிவிட்டார். அவர் அன்னிய வியா பாசத்தை அடியோடொழித்தார். அவரகாசட்சியில் எல்லா இலாகாக்களிலும் கைக்கூலி வாங்குவோரும் குழப்பகு செய்வோரும் பிழைக்கும்படி விட்டுவிட்டார். அவரது அளவற்ற பணப்பறிமுதலால் கிலங்களை விட்டுவிட்டுக் குடிக ளோடின வுடன், அக்கிலங்களை அங்கிருக்கோரைக் கொண்டே பயிரிடும்படி கட்டளை யிட்டார். கங்கியிருக் கோர் தங்கள் தங்கள் கிலங்களைச் சாகுபடி செய்வதற்கு வேண்டிய கருவிகளையும் மாடுகளையுமே வைக்கிருக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/46&oldid=609929" இலிருந்து மீள்விக்கப்பட்டது