உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை வில்லை. இதனால் இந்து-முஸ்லீம் 5ఖజ్జీ தோன்றின. క్ట్ర அந்தக் கலவரம் மிகக் கடுமையாக வங்க்: тт и . ******* மாகாணத்தில் நடை பெற்றது. ஏராளமான இந்து, முஸ்லீம் மக்கள் கொல்லப் பட்டனர். இதைக் கண்டித்து காந்திஜி உபவாசம் இருந்து கலவரங் களை அடங்கச் செய்தார். வங்க படுகொலையைக் கண்டு மனம் நொந்து பாகிஸ்தான் பிரிவிற்கு சம்மதித்தார். அப்போது லார்ட் மெளண்ட் பாட்டன் வைசிராயராக இருந்தார். இங்கிலாந்திலிருந்து வந்த துதுக் குழு இந்தியாவை இரண்டாகப் பிரித்தது. மேற்குப் பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப் புற மாகாணம், கிழக்கு வங்காளம் ஆகியவற்றைக் கொண்டு பாகிஸ்தான் அமைந்தது. அதன் பிறகு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் டில்லி யைத் தலைநகராகக் கொண்ட இந்தியப் புதிய ஆட்சி-இந்தியரின் சுதந்திர ஆட்சி ஏற்பட்டது. இந்திய அரசின் பிரதமராக நேரு பதவி ஏற்றார். பாகிஸ்தானுக்கு ஜின்னா தலைமை ஏற்றார். ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு இந்திய உரிமை விழா-மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. காந்தி அடிகள் தமது வாழ் நாள் புனிதம்