உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B2 மகாத்மா காந்தி முதல் மாறுதலைப் பற்றி மிகுந்த பெருமிதத்துடன் மகாத்மா பின் வருமாறு எழுதினார்; "ரஸ்கின் நூல்களில் நான் படித்த முதல் நூல் இதுவே. என் வாழ்க்கையில் உடனே மாறுதலை உண்டாக்கிய நூல் கடையனுக்கும் கதிமோட்சம் அதைப் பின்னால் குஜராத்தி மொழியில் மொழி பெயர்த்தேன். ரஸ்கினின் இம்மகத்தான நூலில், என் உள்ளத்தில் உறுதிப்பட்டிருந்ததை கொள்கை பிரதிபலித்திருப்பதைக் கண்டு கொண்டு விட்ட தாகவே கருதுகிறேன். அதனால்தான் அந்நூல் என்னை ஆட்கொணடதோடு; என் வாழ்க்கையை யும் மாற்றிக் கொள்ளும்படி செய்தது. மனித உள்ளத்தில் இருக்கும் நல்ல தன்மைகளை எழுப்பி விட வல்லவனே கவி' இந்நல்ல கருத்தையும் காந்தியும் கொண்டிருந்தார். H=lo-F II] o o OD п и JJ பாரதி கண்ட பாபுஜி காந்திஜி, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், மலையா ளம், பஞ்சாபி_ச்சி என்று பல மொழி .....அலும் தன் கையொப்பமிட வல்லவர். -- எம்மதமும் சம்மதம் என்கிற பரந்த நோக்கில் அனைத்து மத மக்களிடமும் ஒரேமாதிரி அவர் அன்புகாட்டியதுபோல்-'யாதும் ஊரே,யாவரும் கேளிர்” என்ற வாக்கிற்கிணங்க எல்லைகளால் இந்திய மக்கள் ஒற்றுமை குலையாமலிருக்க