உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1933 1934 1935 1936 r 1937 1939 மகாத்மா காந்தி முதல் யங் இந்தியா நிறுத்தம். செப்டம்பர் 20-இல் கைது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முடிவை எதிர்த்துச் சாகும்வரை உண்ணா விரதம். எரவாடா ஒப்பந்தம். செப்டம்பர் 26-இல் உண்ணாவிரதம் முடிதல். மே 8-இலிருந்து 21 நாள் உபவாசம் 'ஹரிஜன் பத்திரிகையை துவக்கினார். விடுதலையாகி மீண்டும் கைது. ஒரு வருடத் தண்டனை. ஆகஸ்ட் 16-இலிருந்து 7 நாள் உண்ணாவிரதம். ஆகஸ்ட் 23-இல் விடுதலை சபர்மதி ஆச்ரமத்தைத் துறந்து வார்தா வில் வசிக்க முடிவு செய்தார். நவம்பர் 7 முதல் ஹரிஜன முன்னேற்ற யாத்திரையை மேற் கொண்டார். பீகார் பூகம்பம். மே 7-இல் சத்தியாக்கிரக நிறுத்தம். 7 நாள் உபவாசம். காங்கிரஸ் பொன் விழா. சேவாக்கிராம ஆச்ரமம் தோற்றம். ஜூலையில் காங்கிரஸ் மந்திரி சபைகள் பதவியேற்பு. ஆதாரக் கல்வியின் ஆரம்பம். ராஜ்கோட்டில் உண்ணவிரதம். வைஸ்ராய் தலையீட்டின் பேரில் 4 நாளில் நிறுத்தம். செப்டம்பர் 3-இல் இரண்டாவது உலகப் С#1. гггі காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமா. o