PREFACE This is an adaptation in Tamil of a small drama by my friend Mr. V. V. Srinivasa Iyengar,entitled.“The Domestication of Damu”I havetried my best to convey all the subtle beauties of his English Language; it was a difficult task;I hope I have suceeded to a great extent.
P. SAMBANDAM
மனை ஆட்சி
நாடக பாத்திரங்கள்
தாமோதர சாஸ்திரி.... ஒரு பார்சி மாது,திருச்சிராப்பள்ளிக் கல்லூரியில் தலைமை உபாத்தி யாயர்.
பார்வதி....அவருடைய மனைவி.
சகுந்தலா.....அவரது கைம்பெண்ணான குமாரத்தி.
மிஸ் மோஹர் வாலா....சில்ப மெழுதுவதில் தேர்ச்சி பெற்றவள் ; சாஸ்திரியாருடைய சிநேகிதி
கணபதி....சாஸ்திரியார் வீட்டு சமையற்காரன்,
அம்மாயி....அவருடைய வீட்டு வேலைக்காரி, மதம்மாறின கிறுஸ்துவப்பெண்.
குண்டுராயர் ....சாஸ்திரியாருக்கு மி க வு ம் அத்யந்த சிநேகிதராகப் பாவிக்கும், ஒரு அவதூறு பேசும் மனிதர்
மணி.... ஒரு ஹோட்டல் வேலையாள்.