உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாப்பா, பாப்பா, அழாதே ! பலூன் தாரேன்; அழாதே ! கண்ணே பாப்பா, அழாதே ! காசு தாரேன்; அழாதே ! பொன்னே பாப்பா, அழாதே ! பொம்மை தாரேன்; அழாதே ! முத்துப் பாப்பா, அழாதே ! மிட்டாய் தாரேன்; அழாதே ! என்ன வேண்டும் ? சொல் பாப்பா. எல்லாம் வேண்டுமோ ? சொல் பாப்பா. சரி சரி பாப்பா, தருகின்றேன். சிரி, சிரி, கொஞ்சம் சிரி, பாப்பா. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/24&oldid=859686" இலிருந்து மீள்விக்கப்பட்டது