உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டணத்தைப் பார்க்கப்போகும் சின்னமாமா-இந்தப் பையனைநீ மறந்திடாதே. சின்னமாமா. பாப்பாவுக்கு ஊதுகுழல் சின்னமாமா-அந்தப் பட்டணத்தில் வாங்கிவாராய், சின்னமாமா. அக்காளுக்கு ரப்பர்வளை சின்னமாமா-அங்கே அழகழகாய் வாங்கிவாராய், ៩វិច្ជ. பிரியமுள்ள அம்மாவுக்கு, சின்னமாமா-நல்ல பெங்களுருச் சேலைவேண்டும், சின்னமாமா. 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/47&oldid=859759" இலிருந்து மீள்விக்கப்பட்டது