உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவுக்குச் சட்டைத்துணி சின்னமாமா-ஒர் ஆறுகெஜம் សពាក្៩វិនាអាក្រែ, சின்னமாமா. - தாத்தாவுக்கு ஊன்றிச்செல்ல சின்னமாமா-நல்ல தந்தப்பிடிக் கம்புவேண்டும், சின்னமாமா. பல்லேயில்லாப் பாட்டிக்குநீ சின்னமாமா-இரு பல்வரிசை வாங்கிவாராய், சின்னமாமா. எனக்கும்ஒரு சைக்கிள்வண்டி சின்னமாமா-நீ இல்லையென்றால் விடவேமாட்டேன், ៩វិចៈ. சொன்னதெல்லாம் மறந்திடாமல் சின்னமாமா-உனது துணியைச்சுற்றி முடிச்சுப்போடு, áFisörsörLarrLam !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/48&oldid=859761" இலிருந்து மீள்விக்கப்பட்டது