பகுதி) மானவிஜயம் 585
கொன்னே ப்ொன்றுங் குறைபடக் கூறலிச்: 80. என்னே யவர் தெண்ணமென் றறிவோம்.
இப்புல வோரையெம் மெய்க்குருவாகக் கோடல் குறித்தியா நாடி யடைந்துழி அன்னர் நம்மையுன்ன தறிவு நாற் குரியால் லேமெனவுரைத்தன ராயினுங் 35. குருவென வொருமுறை கருதின மாதவின்
அவரைகாம் வழிபட மவ்ருக் கடனே. (13) இதுகிற்க. இந்த மதிமிக்க புலவர் அமைய நோக்கா தெமையிகழ் தந்தது பொருத்தமில் செயலே. - *பிரபு முதல்வன்:- கருத்தினி லவர்தாம்
40. என்ன நினைத்திவ ணின்னன பிதற்றினர் ? போய்கையார்:-(அமைந்து) -
நல்லியல் புடையீர்! நல்லியல் புடையீர்!! இகழ்ச்சிபு மொன்றே புகழ்ச்சியு மொன்றே இன்பதுன் பங்க ளெல்லா மொன்றே; இன்பதுன் பங்க ளெனக்கில கண்டீர். 45. என்ற னுள்ள மொன்றினும் திரியா
ததற்ை புகழ்ரையன்யின் வியத்தலும் மதன லிகழ்கரை மருண்டு தெழித்தலும் இலமே. - - - பிரபு இரண்டாவ்ன்- மூவகை மலமு முனிந்த
போறி வுடையார் பேசலி ரொன்றமே. (14) (கைகட்டி வாய்புதைத்துக் கொள்ளுகின்முன்.) சேங்கனன்:-(கையமைத்து) .
50. முனிவரை யிகழி னனிவருக் தீங்கே:
ஆதலி னமைகவெ மன்புடை யிர்காள்!
25. சென்னே. வீனுக. குறைபட-குற்றம் பொருங்க. 30. அவரது எண்ணம் என்னே என்றறிவோம், என்க. 82. கோடல் குறித்து - கொள்ளுதலைக் கருதி.
33. உன்னது - மதியாது. அறிவு நூல் - ஞான சாஸ்திாம். 45 கிரியாது - மாறுபடாது. 45. புகழ்கர் - கொண்டாடுபவர். 47. இகழ்ார் - அவமதிப்பவ்ர்:
ஜி. மாட்சியிந் பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோல் விகழ்த லதனினு மிலமே (புறம், 192) த்ெழித்தல் அவமதித்தல். 48. மூவகை மலம் - ஆணவம், மாயை, கன்மம்.