294 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்
கன்றின. ராணே கடப்பெனே! வாழ்வு பெரிதென வெண்ணிப் பேணி பொளிப்பெனே? விரிகட லுலகில்யான் வேண்டுவ தொன்றிலே, 40. உலகி லறமின் ருெழிந்ததே யென்னுமர்
கலிகருத் தென்ற னல்லுள மறுப்பதே. - (27)
- - (மெளனம்) எல்லா முணர்ந்த கல்லோ கிைய கடவுளென் பான்மறக் கருணைகாட் டினன்கொல்? மடமையாற் றியேன் வாளா கிதுவரை 45. யென்னுடை யாசான் றன்னரு மொழிகளை
மறந்து காலம் வறிதே - திறந்தபு நெறியிற் செலவழித் தேனே. (28)
(தனக்குட் பாடுகின்ருன்.) ஒளியான பன்பரிடத் தொளியா தானே
யுயர்நிலர்ே வேளிவா னயி னுனே யளியான யலர்க்குதல்வி டளியா தானே
யறிவானத் தீமைநெறி யறியா தானே 50. வெளியான விளங்குமெழில் வடிவி ஒன
மிளிரடியா ருளக்கோயி லுறைகின் முனைக் களியான யருண்மழைபெய் காரி னுனைக்
கருதுவோரின் பவுளங் காண்பர் தாமே. (29) இனியான கினதோறு மினிக்கிற் பான - யிசையானே நன்மையொடு மிசைந்தான் றன்னேத் தனியான யெவற்றினின்றுக் தனிக்கிற் பானத்
தணியானே யுமையூடத் தணிந்தான் றன்னேப்
37. கன்றினர் - சினந்தோர், வாழ்வு - இவ்வுலக வாழ்க்கை. 39. பேனி-உயிர் வாழ்தலே விரும்பி. 41. கலிகருத்து - துயரக்கரு மெண்ணம். கல்லுளம் அறுப் பது - கன்மை பொருர்திய மனத்தைக் கிழிப்பது. 48. மறக்கருணை - சீறியகருணை ; துன்புறுத்திச் செம்மையாக்கும் அருள். 44 மடமை - அறிவின்மை. 46. வறிது - பயனின்றி. 47. திறந்தபு செறி - உறுதியற்ற தீ கெறி.
(செய் - 29) ஒளியான் - தேஜோமயமானவன். ஒளியாகான் - மறையாதவன். கிலம் நீர் தீ வளி வான் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமென்னும் ஐம்பூதம். அளியான் - கருணை யுருவினன். அவர் - கல்லால்லார், தியோர். வீடு அளியாதான் முத்தி கொடாதவன். அறிவான் - ஞானமயமானவன். அறியாதான் - தெரியாத வன். வெளியான் - ஞானகாச வுருவினன். மிளிர் அறிவு விளக்கால் விளங்கும். உளக்கோயில் - மனமாகிய ஆலயம். களியான் - ஆாக்க மயமானவன். அருள் மழை பெய் கார் - கருணை மழை பொழியும் மேகம். கருதுவோர் - தியானிப்பவர்.
(செய் . 80.) இனியான் - கல்லவன், இன்பஞ் செய்பவன், சங்கரன். கினையாத போழ்து இனியர்தான் என்றலுமாம். கினைதோறும் இனிக்கிற்பான் - அன்பால்