302 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்
85. டின்னும் பலவா பியம்புகா ரணத்தால் துன்னுங் கனவுகள். என்னருங் தேவி! இக்கன கிகழ்ச்சிக் கெய்திய தெக்கா ரணமோ உட்காய், மாதே! (41) இராசமாதேவி:-(தெளிவுடன்) -
எக்கா ரணத்தா லிக்கன வெய்தினென்? 40. காரணங் காண்டல் கருத்தன் றெனக்கு மற்
றிக்கன வகளுல் யாதுங் தீங்கு புக்கெமை கலியுமோ? புகல்வாய், தேர்ழி ! மக்கட் குறுவன மாட்சியிற் றெரிக்கும் மெய்க்குறி யலவோ விளம்புங் கனவுகள்? 45. மன்னிய கடவுண் முன்னறி குறியாக்
காட்டு வாகுங் கனவென ஏட்டினி லெழுதி யிருப்பதும் பிழையோ ? (42) அறிவுடைகங்கை :-(முகஞ்சிவந்து)
கனவுநூல் கண்ட கட்டுரை யாளர் முனமுரைத் திட்ட முதுமொழி யின்கட் 50. புரைசொல விரும்பி யுரைசெய லொல்லேன்.
கண்ட ಹTa)ಹಣಿ; மண்டிரும் மாட்டுப் பலிக்குறி னவற்றை விலக்குமா றென்னே ? கின்ன னியலுமே சேர்வன விலக்கல் ? முன்னுட் செய்வினே முதுக்குறை வதற்ை 55. பின்னுள் விலக்கும் பெற்றிய ருளரோ ? என்னு னும்மஃ தெய்தியே தீரும். உன்ன தொன்று முாைக்கலே, தேவி ! எல்லா மிறைவ னெழுதிய வாறெனச் சொல்லா கின்றனர் தொல்லை யோரே. (48)
30-35. கனவிற் குளவாய காரணங்கள் கூறுகின்றனள். 38. உட்காய் - வருந்தாய் ; மனமுடையாய் , அஞ்சாய். -
43. மாட்சி - சிறப்பு. தெரிக்கும் - அறிவிக்கும். 44. மெய்க்குறி - உண்மை யான அறிகுறி. 45. மன்னிய கடவுள்-நிலைபெற்ற முழுமுதற் கடவுள். 46. காட்டு காண்பிப்பவை. 47. எடு - சாத்திரம். 48. கட்டுரை - மெய்ம்மொழி. 49. முது மொழி - பழைய வாசகம். 50. புரைசொல - குற்றங்கடற. ஒல்லேன் - மாட்டேன். 51. மண்டி - மிகுத்து. சம்மாட்டு - கம்பால். மாடு - எழனுருபு. 52. விலக்குமாறு: க்ேகும்விதம். 53. இயலுமோ - கூடுமோ. சேர்வன - சம்பவிப்பவை. 54. முன்னம் செய்வினை. . பழவினை. முதுக்குறைவு - பேரறிவு. 55. பெற்றியர் - தன்மையர். 56. என்ஞனும் - எதுவாயினும். எய்தியே - சம்பவித்தே. 57. உன்னது, ஆராயாது. 58. எழுதியவாறு - தல்ையிலெழுதியபடி. 59. கொல்லையோர்-முன்னேச்