உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மார்ட்டின் லூதரின்

இந்த சீட்டுக்களை விற்கும் வியாபாரிகனோடு:அவன வன் செய்யும் எல்லாப் பாவங்களையும் கரடு முரடு அற்ற நிலையில்: ஜாதகம் கணிப்பதைப் போல ஏதோ ஒர் கணக் கோடு கணித்து மன்னிக்கக் கூடிய ஒரு குருவும் உடன் செல்வார்,

அத்த :ோசியிடம் பொது மக்கள் சீட்டுக்களை விலை கொடுத்து வாங்கி அறித்திய தண்டனைகளிலே இருத்து விடுதலை பெற்ற பின்பு, வியாபாரியுடன் வந் துள்ள குன்விடம் .ால அறிக்கை செய்வார்கள். பிறகு அத்த மக்கள் உடனே தங்களது நித்தி: தண்டனைகளில் இருத்து விடுதலைதுாகி விடுஒார்கள். -

உண்மையான பாவ மனஸ்தாபமும்-மனந்திரும்புதலும் ல்லாமல் செங்கின்ற ஒரு பாவ அறிக்கையும் மன்னிப்புக் கூறுதலும், திருச்சபையின் கொள்கைக்கு முழுக்க முழுக்க விரோதமானது. - ஆனால், அந்தக்காலத்தில் இந்தப் பழக்கம்தான்் வழக்கமாக இருந்தது. இந்தப் போலியான பாவமன்னிப்பு வியாபாரத்தால், பாவமன்னிப்பும்-நித்திய மோட்சமும், பணத்தின் மதிப்புக்கும், தரத்திற்கும் ஏற்றவாறு மக்கள் இடையே விற்கப்பட்டு வந்தன.

த பாவமன்னிப்புச் சீட்டு வியாபாரம் வேதாகமச் சத்தியத்திற்கு எவ்வளவு நேரி விரோதமானது என்பதை தாம் அறிவோம்.

வியாபாரிகனால் விற்கப்படுகின் பாவமன்னிப்புச் சீட்டுக்களை பணம் கொடுத்து வாங்கினால் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பாவங்கள் மட்டுமல்ல; இறந்து மேலுலகில் இருக்கின்ற நமது முன்னோர்களின் காவங்களும் சேர்ந்து மன்னிக்கப்படுகின்றன என்ற முபி. டாள்தனமான மூட நம்பிக்கைகளும் அப்போது மக்களிடம்

இரவி இருந்தன.

'