உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) முடிவுருதி பிர்சுரங்கள் (முத்திராராட்சசம்) 587.

திேைல யுதவிபெற்று நம்மை யெதிர்ப்பினும் எதிர்க்கலாம். அவனே மீட்டுங் கொல்லப்புகின் அஃதாவது இராட்சசனே பர்வதகேசனக் கொன்ருன் என்று பரவியுள பழியை மாற்றிவிடும். மேலும் நண்பர் பகைஞரென்று மிருதிறத்தாருள்ளும் உண்மையுள்ளாரையும் உண்மையுள்ளார்போல நடிப்பவ்ரையும் ஆராய்வேண்டுமென்ற ஆசையுடையாரும், பல நாட்டினரும், பல வகைப் பாஷைகள் பேசு கரும், பல்வித கடையுடையாளரும், பல மாறு வேஷக்காரருமாகிய ஒற்றர் பல்லோர் என்னு லனுப்பப்பட்டுளர். குசுமபுரக் குடிகளுக்குள் கங்தனும், அவன மைச்சனுமாகிய இவர்பால் அந்தரங்க நேச முள்ளோரைப் பொருளாராய்ச்சியின் மிகத்தேர்ந்த என்ற ைெற்றர் ஆய்ந்து கொண்டிருக்கின்றனர். பத்திரபடன் முதலிய பிரதான புருஷர்களாகிய சந்திரகுப்தனது நன்மையையே நாடுவோர் தத்தஞ் செயல்களின் பயனே யென்னிடத் துரைத்துத் தத்தமது ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டனர். அரசன தின்பத்திலேயே கருத்தும், அரசன தருகினின்று நீங்காமையும். பரீட்சித்து உண்மை யென்ற றிந்த பக்தியும், மிகுந்த சாக்கிரதையும் உள்ள என் மனிதர்கள் பகைஞன் அனுப்பும் விஷங்கலங்த பானங் கொடுப்புவரைத் தவிர்க்கு மாறு நியமிக்கப்பட்டுளர். - என்றன் சகபாடியும் கண்பனுமாகிய விண்டுசன்மன் என்பான் ைெருவனுளன். அவன் உச்சை நூலினி னும், தண்ட நீதியிலும் எண்ணெண் கலைகளுளொன்றெனவியம்புஞ் சோதிடத்தினும் மிகத்தேர்ந்தவன்: இராட்சசனுக்கு மிகவும் ஆப்த லும், நந்தனது மற்றை மந்திரிகள் யாவருக்கும் நண்பனுமாவான். அவன் கந்த குலத்தையறுக்குமாறு யான் செய்த குள் முடிந்த பின் னர்க் குசுமபுரத்திற்கு வங்து அமண் வேடம் பூண்டு உலவாரின்ருன். அன்றியும் அவன் இப்பொழுது ஒரு பெருங்தொழில் செய்து முடிக் கப் போகிருன். அப்பொழுது பிறர் நகையாடற் பாலதாகும் ஈன மொன்றும் கம்பாலுளதாகாது.- மற்று, விருஷலனே வெனில், இராச்சிய முழுதும் முதலமைச்சனகிய வென்பால் ஒப்பித்து விட்டு கவற்சி யற்றிருக்கின்றனன். அன்றியும். ஒரரசனே அவன்ருனே யிராச்சிய காரியங்களே யெல்லாம் பார்ப்பதனனுள வாங்துக்கங்க ளடைய வொட்டாமல், மந்திரிமார் அரசன் இராச்சிய பரிபாலனஞ் செய்தவன் கண் உதவி புரியின். அத்தகைய இராச்சிய கன்னிலே யிலே லேசியிருக்கும்.- (பாடுகின்ருன்) . - உரிமைசா லடன்மிக வுளவராயினு நகர விங்திரர் கலத்த காடுக - ளருமதிப் பிறர்துணே யன்று கர்ப்பரேற். பெரியவர் துயர்நிலைப்பேதும் ருர்ரோ- (16) , , - [சாணக்கியன்போகின்ருன். முதற்களம் முற்றிற்று. 4 . . . . , ~ *