உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

லோலாவின் நாநா சுத்த போர் என்பதுதான் என் கருத்து என்று இலக்கிய ரசிகர் ஒருவர் சென்ற வருஷம் எனக்கு ஒரு கடிதம் எழுதி அறிவித்தார்.

அநேக ரசிகர்கள் இவ்விதமே உணர்ந்திருப் 1.: க்கள்,

நீண்டகால இடைவேளை ’க்குப் பிறகு, சமீபத்தில்

நான் தாத நாவலே அவசரம் எதுவுமின்றி,

அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தேன். சில

இடங்களில் அந்த நவீனம் போர் ஆகத் தோன்றி

குலும், அநேக இடங்களில் மிகுந்த நயம் காணப்படு

ர்ே.

நா நா எனும் வேசையின் குணங்களையும், பண்பாட்டையும், வேசைகளுக்கு உரிய மனோதத்துவ ரீதியான வக்கிரங்களையும், அவளை நாடி வருகிறவர் களின் பண்புகளையும் நுணுக்கமாகவும் திறமையாகவும் சித்தரித்திருக்கிருன் லோலா. பல இடங்கள் வெகு நேர்த்தியாக விளங்குகின்றன. நா.நா வயது முதிராத இளேஞன் ஒருவனின் காதல் வெறியை அங்கீகரித்து, அவளுேடு அனுபவித்து விளையாடுவது - வயது முதிர்த்த கிழவர்களேத் தன் இஷ்டம்போல் ஆட்டி வைப்பது - அழகும் சதைப் பிடிப்பும் மிகுந்த தனது உடலத்தானே காமுற்று, அதில் மயங்கி, கண்ணுடி முன் நின்று தன்னைத்தானே ரசித்து அனுபவித்து மகிழ்வது - பெண் இன்பம் பெறக் காத்திருக்கும் பித்தர்களைப் பழி வாங்குவதற்காக, அவர்கள் கண் முன்னுல் அவள் வேறு ஒரு பெண்ணுேடு கொஞ்சிக் காதல் விளையாட்டு பயில்வது - இவ்வாறு எத்தனையோ அம்சங்கள் திறமையாகக் கையாளப்பட்டுள்ளன.

'ஸெக்ஸ் லைக்காலஜி க்கு ஆதாரமாக விளங்கக் கூடிய விஷயங்கள் லோலாவின் நாவல்களில்