T -1 முருகரும் கமிழும் களிற் சிற்சில வேறு பாடுகளுடன் காணப்படும். நிரம்ப அழகிய தேசிகர் பாடிய கிருப்பாங்கிரிப்புராணத்தில் உள்ள வரலாறே முருகாது தமிழ்ப்பிரியத்தைத் தெள்ளிகிற் காட்டு கின்றபடியால் அதனையே இங்கு எடுத்துக் கூறுவோம். சங்கப்புலவர்களுள் தலைமைவாய்ந்த நக்கீரனுர் சிறந்த சிவபக்தர். அவர் ஒரு விரதங்கொண்டிருந்தனர், அஃதாவது காம் தெய்வமென்று வழிபட்டுத் தமிழ்ப்பாமாலை சூட்டுவது அங்கயற்கண்ணி (மீனுகூA) பாகனும் சோமசுந்தாப்பெரு மான் ஒருவருக்கே ; தாம் மானிடனைப் பாடுவது தமிழ்ச்சங் கக்கை ஆதரிக்கும் மாறன் (பாண்டியன்) ஒருவனேயே என்னும் விரதமே. அங்கோ பாவம்! விதிக்குக தகுந்த மதி கானே செந்தமிழ்க்கடவுளைப் பாடாத நாவும் நாவாகுமோ? குமாரக் கடவுளின் திருவருள் பெரு கார் தமக்குக் கொடுமை வருங்காலத்தை உணர்வரோ ! உனரார் !
- கூடல், அங்கயற்கண் பாகனன்றி, மானிடரில்
மாறனன்றி அகிலங் தன்னுட் அங்கமெழுங் தமிழ்மாலை தொடுப்பதிலை * என்று கொண்டான் தாயரேனும் வெங்கொடுமை வருங்காலம் அறிகுவரோ குமானருள் மேவிலார்கள் ” இவ்விரதக் செருக்கால் இப்புலவர் பொமான் முருக பிாாற்கு ஒரு பாமாலையேனும் சூட்டினரில்லை. பிரமனேக் குட்டியடக்கிய செட்டிக்குக் கீ ாாையடக்குவது பெருங்காரி யமோ ? தம்மைப் புறக்கணித்த இத்தமிழ்ப்புலவரைத் தடுக் காட்கொள்ள கினைத்த எம்பெருமான் அவரிடம் தமிழ்ப்பா மாலைபெற ஒரு சூழ்ச்சி செய்தனர். தமது கருத்தைக் குறிப் பாற் பக்கத்துறையும் நாரதருக்குத் தெரிவித்தனர். அவரும் அதை உணர்ந்து நக்கீசர் மதுரையினின்றும் கிருப்பாங்