உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகருந் தமிழும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முருகரும் தமிழும் சிக்ா கவித்துவ சக்த மிகுத்ததி ருப்புக ழைச்சிறி தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்ப வத்தெரி சித்த அதுக்ாக மறவேனே () என முருகன் கருணையை வியந்து பாடிப்பாடி மகிழ்ந்தனர். T753NYOT&IF'//7 (LJMTITI (_LD «ʻI; LfY (GJT) [ D «5F 学 L_{sarTri&五'LL」 ウ அ; அரு f o * էՔ m ՎՐ. இரு f" P கடவுள், தமது தந்தையார் இருவர் தமிழுக்கு உருகி கிரு விழிமிழலை என்னுந் தலத்திற் படிக்காசு தந்ததுபோலத், தாமும் அருணகிரியாருக்குப் படிக்காசு அளித்தார் என்னும் விஷயத்தைச் சென்னிமலை யாண்டவன் காதல்’ என்னும் அருமையான நூல் செவ்வனே விளக்குகின்றது. இதனே அந்நூலில் உள்ள

  • பச்சைமயி லான்குரைப் பாயுமயி லான்சேரும்

இச்சைமங்கை வாாணத்தான் ஏறுமங்கை வாரணத்தான் காட்டில் அருணகிரி,நாதன் கிருப்புகழ் சொல் பாட்டின் மகிழ்ந்து படிக்கா சளித்த பிான் காலமிகுஞ் சென்னிமலை தன்னில்வளர் கல்யாண வாலசுப்ப ாாயனென்று வாணர்புகழ் வாசலினன்,என்னுங் கண்ணிகளிற் காண்க. அப்பர் சுவாமிகளுக்குஞ் சம்பந்தப் பெருமானுக்குஞ் சிவபிரான் கிருவிழிமிழலையிற் படிக்காசு தந்தது அவர்களிடம் தமிழ் கேட்கும் இச்சை காரணம் பற்றியே என்று பரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில் ' இருந்துநீர் தமிழோ டிசை கேட்கும் இச்சையால் o ** காசு நித்த னல்கினர் அருந்தண் விழிகொண்டீர் அடியேற்கும் அருளுகிாே ? என்னும் பாசுரத்தில் விளக்கியுள்ளனர்.