.46 முருகரும் தமிழும் அதா அன்றிப், பின்னர் வைத்தீசுரன் கோயிலில் விற்றி ருக்கும் முத்துக் குமாப் பெருமான், இங்கு கம்மைே பாடுரு தேகலை என்று, தங்கு போரு ளால் துதற் பூகியுஞ் சாத்தி , பொன் பூத்த குடுமி ’’ என முதலடியும் எடுத்துக் கொடுத்து, இவரிடம் பிள்ளைத்தமிழ்ப் பெற்ற சரிதமும் உனாற் பாலது. செந்தமிழின் நேயத்தாலன்ருே செவ்வேற் பெருமான் இங்ங்னம் ஊமைக்கும் ஒப்பில் புலமை தங்து விளையாடினர். 12. முருகக்கடவுள் மாடுமேய்ப்போய்ை வந்த திருவிளையாடல். தமிழின் மாட்டு ஆர்வமுள்ள முருகபிரான் இரண்டு தமிழ்ப் புலவர்கன் வாது செய்யுமிடத்து ஆணவமற்ற அன்பருக்கே உதவுவம் என்பதற்குப் பின்னும் ஒரு சான்று பின் வரு ம் சரிதம் H. o பாண்டி நாட்டில் கிருக்குருகூரில் (ఇఅనే మGఎ6 ஜில்லா ஆழ்வார் கிருநகரியில்) பிரதிவாகி பயங்கான் என்னும் பெரிய பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் ஆங்ாேங்குள் ள தமிழ்ப் புலவர்களோடு தருக்கஞ்செய்து வெற்றிகொண்டு அவர்கள் பொருள்களைக் கொள்ளை கொள்ளும் பெற்றிமை வாய்ந்தவர். இவர் நாகாசலம் எனவழங்குக் திருச்செங்கோட்டில் இருந்த * குணசீலன் ” என்னும் தமிழ்ப் புலவரை வெற்றிகொள்ளக் கருகி இன்னதினத்தில் வாதுக்கு வருவேன் என்று ఫ్రెడి) எழுதி அனுப்பினர். வாதுக்கு அழைக்கும் புலவரது பேரும் பெருமையும் கிசை போயவை. ஆகையால், குணசீலன் அஞ்சி ' குமரப் பெருமானே! குணக்குன்றே! குறைவிலா நிறைவே! கோகிலா அமுதே! வான்காடனே! வழித்துணை மருந்தே ! மாசிலாமணியே! செந்தமிழ் கேயா ' இச்சமயம் பிரதிவாகி
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/47
Appearance