உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* † f :

ஒவியும் இரட்டித்து வருமிடத்து வல்லோவியும், மெலியடுத்து வருமிடத்து மெல்லொலியும் பெறும்.

சட்டி , பச்சை, பஞ்சு. டகரம் இரட்டிக்குமிடத்து வல்லொலியும், மெலியடுத்து வருமிடத்து மெல்லொலியும், இடையில் தனித்து வருமிடத்து வருடொலியும் பெறும்.

பட்டம், பண்டு, படகு.

தகரமும், பகரமும் ககரத்தைப் போன்ற மாற்முெலி களையே பெறும்.

தம்பி பத்து, கதவு படகு தப்பு, அபலே றகரம் இக் காலத்தில் இரட்டிக்குமிடத்து வல்லொலியும், தனித்து வருமிடத்து வருடொலியும், மெலியடுத்து வரு மிடத்து உரப்பொலியும் பெறும்.

அற்றம், அறிவு, அன்று

இஃது இன்றைய தமிழ் மொழியில் காணப்படும் ஒலிப்பு முறையாகும். அறிஞர் கால்டுவெல் இதனையே திராவிட மொழிகளின் தொல்லியல் என்டர். தமிழில் வழங்கும் பல வடசொற்களும்.இவ்வொலி நியதியைப் பெற்றுள்ளன.

danta (glosiv)—G5th (tandam) slgs bhaghyam (Fun6iv)—urr Gulb (Pakkiam) guyst மொழிக்கு முதலிலும் இரட்டிக்குமிடத்தும் வல்லொலி யும் ஏனைய இடங்களில் மெல்லொலியும் அமைதல் தமிழுக்கே உரிய சிறப்பு விதியாகும். ஏனைய திராவிட மொழிகளில் இவ் விதி போற்றப்படுவதில்லை. தமிழ் ஒன்றில் மட்டும் பழைய தென் திராவிடக் கூறுகள் இருத்தலே இதற்குக் ‘காரணமாகும்.

ஏனைய தென்திராவிட மொழிகளுக்கு இவ் விதியே அடிப்படை எனினும், பிறமொழிக் கலப்பாலும் ஏனைய