உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பகர இகரத்தை அடுத்த மெய்யைத் தொடர்ந்து அ வருமானல் இகரம் ஒகரமாக மாறுகிறது. இம் மெய்யொலி பெரும்பாலும் வளைநா ஒலியாக இருக்கும் என்பர்.”

பிழப்பு-பொழப்பு: பிணம்-பொணம்: மிளகு-மொளகு, மிதந்து-மொதந்து.

வரலாற்றுச் செய்திகள்

(1) சோழர் கல்வெட்டுகளில் இகரம் அகரமாக மாறி யம்ை காணப்படுகிறது.

எதிர்-எதர்; ஞாயிறு-ஞாயறு” வயிறு- வயறு இகரம் உகரமாக மாறியமையும் இக் கல்வெட்டுகளால் அறியவருகிறது.

களிறு-கஸ்ரீ: தமிழ்-தமுழ், மதில்-மதுல்: தளிர்-தளுர்; துளிர்-துளுர். (2) சோழர் கல்வெட்டுகளில் வடமொழிச் சொற்களில் உகரம் ஒகரமாக மாறியுள்ளது.

புத்தகம்-பொத்தகம் உலகம்-ஒலகம்; குலோத்துங்கன்-கொலோத்துங்கன் - (3) கன்னட மொழியில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு எகரம் சில சொற்களில் இகரமாவதைக் காணலாம்.

எலி (பழங் கன்னடம்)-இலி (புதுக் கன்னடம்)

தமிழ் கன் எதிர் இதிர் வெதிர் பிதிரு செவிடு கிவிடு தெரி திரி

1. C. P. D. Lidi;. 55 2. 2 p. பக். 59