36 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
ரூபாவதி:-அதன் காரணமா?-(மெளனம்) கநகமாலே:-என்ன யோசிக்கிருய்? சொல்லு. - அம்புஜாட்சி:-என்ன இது அழுகிருயா என்ன ? ஏன் அம்மா! நாங்கள் இருவரும் உன் பக்கத்தில் உனக்குத்துனேயா யிருக்கிறபோது ே பழவேண்டிய காரணமென்ன? உன்னே நாங்கள் யாரும் என்னவா வது சொன்னுேமா ? அல்லாமற் போனல் நாங்கள் இவ்வளவு நாழிகையா யுன்னத் தனியாய் விட்டுவிட்டுப் போய் விட்டோ மென்று விசனப்படுகிருயா அதுவுமல்லாவிட்டால் எவையாவது மிருகங்களைக் கண்டு நீ பயந்திருக்கலாம் என்று சொல்ல ஏதுவு மில்லையே. எனது அருமைத் தலைவியே ரூபாவதி ! நீ இவ்வாறு வருத்தப்படுவதை காங்கள் பார்த்துக்கொண்டிருப்போமோ? உன் மனத்திலிருக்கிற துன்பத்தை நீ யெங்களிடத்திற் சொல்லத் தகாதோ? ரூபாவதி:-எனக்கு அதைச் சொல்ல நாவெழவில்லை.(மெளனம்)
(கண்ணிர் வடிக்கின்முள்) அம்புஜாட்சி:-அடி கதகமாலே நம் ரூபாவதி மெய்யாகவேயழுகின்ருள். ே மற்றைத் தோழிமாரையும் கூப்பிடுகிருயா? (இரங்கிப் பாடுகின்ருள்.) கரும்பிழி சாருெக்குங் கனிமோரு யோடு - முருக்தினை மானு முறுவலும் பூத்து வருங் கா திருந்தவ ளின்ருே வருக்தி யிருந்தா ளிருந்தவா காணிரே யெழிலுடை யீர்வங்து காணிரே. (கள்) பண்களி கூர்ந்தளி பாடுங் குழலினள் வின்கொ ளமுதமு மேவு மதரத்த ண ன்பு கொளவரு சந்தம்ரூ பாவதி .. கண்க ளிருந்தவா காணிாே காரிகை யீர்வங்து காணிரே. (க.க) காகமால-அம்புஜாட்சி! இந்தச் சோலேயிலே ஒரு வனதேவதை யுண் டென்று சொல்லக் கேட்டிருக்கிருேமே. எங்கே அதுதான் ஒரு வேளை யிவள் தனியாயிருக்கும் போது வந்து பயமுறுத்திவிட்டுப் போயிற்ருே என்னவோ? . . . . . அம்புஜாட்சி:-எனக்கு அப்படி யிருக்குமென்று தோன்றவில்லை. அப்படி யாயின் இப்படிச் சொல்லமாட்டாள்.-எல்லாவற்றிற்கும், ஏன் ரூபாவதி 1உள்ள காரணத்தை எங்களுக்கு வெளியிடக் கூடாதா? நாங்கள் உன் தோழிகளல்லமோ?
(சர்காச்சன் வருகின்சன் ருபாவதி:-(கண்ணிாைத்துடைத்துக்கொண்டு) அஃது ஒன்றும் அவ்வளவு விசேஷமில்லை, .காம் போக்வேண்டாமா? நமக்கு கோமாகவில்
லேயா ? .