| l |ா, ப. ா வ Mill 11, தேடி க்கண்டு
-] பி "лыі і г. нями і і т. п.л и мом கெiச் .ெ . . அனுலும் அகாய ப. கா.,பயின் கருப்பொருளாகக் கொண்டு _ள வா, ருக்கக் வகையில் இக் கதையை உரு வாக்கியுள் , பிரியர் அவர்களின் அனுபவ அறிவும் கற் т Мии , то тий , , , , , விலும் போக்கும் இக்கால எழுத்
| ண | ய ல கத்திற்கு 'கவும் பயன்படுவனவாகும். | H f H "" 以与 التي
இக்கதை:முப்பதாண்டுகட்கு முன் எழுதப்பட்டது. ஆகையால் அங்காளேய பழக்க வழக்கங்கள், சென்ஃனச் மு/கல், மாணவர் இயல்பு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டு அமைந்துள்ளது. இக்காலச் சூழ்நிலைக்குச் லெ புதுமையாகக் காணப்பட்டாலும் கதையின் கருப் பொருள் இக்கால இளைஞர்கட்கும் பெற்ருேர்க்கும் நல்ல படிப்பினே யூட்டுவதாகவே உள்ளது.
இச்சிறந்த கதையை மாணவர் மன்ற வெளியீடாக வெளியிடுவதில் காங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்ருேம், இதனை மன்றச் சார்பில் வெள்ளியிட்டுக் கொள்ள மனம் உவந்து உரிமை வழங்கிய பேராசிரியர் அவர்கட்கு எங்கள் உளமார்க்க நன்றியையும் வணக்கத்தையும் அறிவித்துக் கொள்கின்ருேம்.
சென்னை இங்ங்னம், .கோ. வில்வபதி 3-60)- تن