பக்கம்:Sati Sakti.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இ. சி. அடேய், இந்த மோர் பானையெ எவனுவது தூக்கி லு பூட்டா, இவன் என்னுடா செய்வான் ? r : ** انواع چیدم ל: "וארט. יר is to so. (3 - శ్రీః, தி. அடடே! எனக்கு ஒரு யுக்தி ಕಣ್ಣಣ இரு வேடிக்கை பண்ணலாமர் : உன் வீடு கிட்டதான்ே இருக்குது இத்தெ மெள்ளமா எடுத்துவா சொல் றேன். (இருவருமாக அந்த மோர்பானயை எடுத்துச் செல்கிருர்கள்). க்க்ோன்ை மோர்பானேயின் பக்கத் தி ல் துங்கிக்கொண்டிருக்கிருன். மே ற் சொன் ன இரண்டு சிறுவர்களும் வருகிறர்கள். மோர் X- பர்னேயுடன், - - மூ. சி. அடே, கம்ப அதிஷ்டம் இன்னும் இவன் இப் படியே தாங்கிகினு இருக்கிமு ன். நம்ப வேடிக்கைக்கு நல்ல ஆசாமி ஆம்பிட்டான் ஆம்பிட்டான் இண் னேக்கி ! - இ. சி. எழுப்பலாம் இவனே இல்லாபோன இருட்டா வரைக்கும் இங்கேயே ஆாங்கிகினு இருப்பாம்ப்ோலே யிருக்குது, அடே அப்பா.மோர்காரா எழுந்திரு எழுந்திரு' - - கருட யாரைய்யா அது என்னே கொக்தாவு பண்ணு தேங்கோ. நானு பெசாசங்கம் கேட்டுக்கினு இருக் கறேன். | -- இ, சி. கன்ன கேக்கரே அந்த சன்யாசி பிரசங்கம் எல் லாம் முடிச்சுட்டு ஊட்டுக்கும் பூட்டாரே அப்பா... கருட அதெல்லாம் எனக்குத் தெரியும் ஐயா. அவர் பண்ண பிரசங்கத்தெ பத்தி யோசன்ே பண்ணிக் கினு இருக்கறேன். என்னே தொக்தாவு பண்ணு தைங்கோ, (தாங்கப் பார்க்கிருன்). - மு. சி. என்னுடாப்பா யோசனை பண்றே அத்தெ சொல்லிவிட்டுத் தூங்கு. அருட (கண்களு கிமிட்டிக்கொண்டு) என்னடா இங்கேயும் கஷ்டமாபோச்சி ஊட்ல்ேதானின்னு பாத்தா... என்னுய்யா ஒனும் ஒங்களுக்கு? ‘. . . .”.” - மு. சி. என்னு யோசனை பண்றே அத்தெ மாத்திரம் சொல்விடு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/12&oldid=730121" இலிருந்து மீள்விக்கப்பட்டது