பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.]] கு ற மகள் 9 வீ. அடிச்சி தெரித்துட்டே-மறுபடிக்கு ராத்திரிக்கி வந்தாங்க பாருங்க. என்ன குரல் தமிழும் சுத்தமாயிருக்கிறது-விராசாமிஏதாவது சாதம் மிகுதியாயிருக்கிறதா ? இருக்குதுங்கோ! - இவங்களுக்கு போ டக்கூடாதுங்க t ஒரு நாளைக்குப் போட்டா தினம் வந்து ரொஷ்டு கொடுப் பாங்க ! நான் சொன்னபடி செய். போ இருக்கிற சாதத்தைப் போட்டனுப்பு-பாவம் ! போ. சரி! இப்பவே சொன்னே. அப்புறம் தினம் வந்து உங்க காலே கட்டிக்கப் போாாங்க பாருங்க ! பரவாயில்லே போ. (வீராசாமி போகிருன்) இந்த நாட்டுப் புறத்திலே கூட இவ்வளவு நல்ல குரல் அகப்படுகிறதா ? நமது சங்கீத வித்வான்களெல்லாம் தமிழ் இவ்வளவு திருத்தமாகப் பாடினுல் போதும்ஹல்லோ !-யாரிது தமிழ் காகிதம் P (படிக்கிருர்) என்ன பயித்தியம்! 'கல்யாணத்துக்கு நாள் வைத்துக் கொள்ளும்படி தொந்தரவு செய்கிறர்கள். பெண் கொஞ் சம் கறுப்பாயிருந்தாலும் புத்திசாலி. அதிகமாய் படித் திராவிட்டாலும் நம்முடைய குலத்தைப் பார்க்க வேண் டியதாயிருக்கிறது. தாதாவைக் கேட்டோம். அவரும் -உடனே பதில் எழுதவும்’-எழுதலாம்! (கடிதத்தை வெறுப்புடன் மேஜையின்மீது எறிகிரு.ர்.) பயித்தியம் அடே-வீாாசாமி!-துரங்கி விட்டிருப்பான்!-- (படுக்கையின் மீது படுத்துக் கொள்கிரு.ர்.}. (வெளியில்) ஒ! போங்கோ ஒடி இதென்ன சத்திரமிண்ணு பாத்துக்கிணங்களா தீவ்ட்டி கல்கட்டர் ஆபீஸ்! கபர் தார் ! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/15&oldid=731826" இலிருந்து மீள்விக்கப்பட்டது