உள்ளடக்கத்துக்குச் செல்

The first thousand words in Tamil English German/B

விக்கிமூலம் இலிருந்து

B

விவின ACTION THAT

I.

தன்வினை state Zustand
ஆக become werden
இருக்க be sein
நிற்க stand stehn
உட்கார sit sitzen
படுக்க lie liegen
ஓய rest ruhen
நிலைக்க remain bleiben
காத்திருக்க wait warten
540 போக go gehn
வர come kommen
பிரவேசிக்க enter eintreten
நடக்க walk wandeln
ஓட run laufen
பறக்க fly fliegen
குறிக்க direct richten
தொங்க hang hangen
விழ fall fallen
பாய jump springen
550 துள்ள leap hüpfen
ஏற ascend steigen
இறங்க descend herabsteigen
எழும்ப arise aufstehen
அமிழ, sink sinken
விழிக்க be awake wachen
தூங்க sleep schlafen
நகைக்க laugh lachen
அழ weep weinen
பிழைக்க live leben
560 சாக die sterben
வளர grow wachsen
மாற change wechseln
தெரிய appear erscheinen
பிரகாசிக்க shine leuchten
தோன்ற seem scheinen
ஒழிய disappear verschwinden
உதிக்க rise aufgehen
அஸ்தமிக்க set untergehn
570 சமீபிக்க approach nahen
நீங்க remove weichen
தப்ப escape entweichen
சேர arrive ankommen
உறைய abide wohnen
புறப்பட depart abreisen
தங்க stay verweilen
திரும்ப return umkehren
நீந்த swim schwimmen
நடுங்க tremble zittern
580 அசைய waver schwanken
ஊற flow fliessen
ஒழுக drop tropfen
வீங்க swell schwellen
விளைய succeed gedeihen
செட perish umkommen
சுருங்க shrink schrumpfen
வாட wither welken
எரிய burn brennen
கறைய melt schmilzen

II

பிறவினை activity Thätigkeit
1. கையினால் by the hand mit der Hand
செய்ய do thun
590 கொடுக்க give geben
எடுக்க take nehmen
கொள்ள hold halten
விட let lassen
பண்ண make machen
அசைக்க move bewegen
போட put setzen
வைக்க place stellen
அனுப்ப send senden
துரத்த drive treiben
600 பிடிக்க seize greifen
உணர feel fühlen
தொட touch berühren
இழுக்க draw ziehen
தேய்க்க rub reiben
அழுத்த press drücken
ஈர்க்க pull zerren
தடுக்க hinder hindern
குலுக்க shake schütteln
உதிர்க்க shake off abschütteln
610 தூக்க lift heben
திருப்ப turn drehen
தட்ட knock klopfen
எறிய throw werfen
தாக்க dash stossen
சுழல swing schwingen
நீட்ட stretch spannen
அடிக்க beat schlagen
நசுக்க bruise zermalmen
பிரிக்க separate trennen
620 பகுக்க divide theilen
வெட்ட hewy hauen
அறுக்க cut schneiden
நிர்மிக்க build bauen
கட்ட tie binden
அவிழ்க்க loosen lösen
கவிழ்க்க capsize umstossen
சாத்த shut schliessen
திறக்க open öffnen
பறிக்க pluck pflücken
630 நட plant pflanzen
உரிக்க peel schälen
கீற scratch kratzen
கிழிக்க tear zerreisson
பிசைய knead kneten
துடைக்க wipe abwischen
பெருக்க Sweep fegen
ஏற்க spin spinnen
நெய்ய weave weben
தைக்க sew nähen
640 விதைக்க SOW säen
பின்ன twist flechten
உழ plough pflügen
அறுக்க reap erndten
கூட்ட gather sammeln
தெளிக்க spread streuen
நிரப்ப fill füllen
உடைக்க break zerbrechen
திட்ட sharpen schärfen
கொளுத்த kindle anzünden
650 அவிக்க quench löschen
விரிக்க extend ausdehnen
அளக்க measure messen
நிறுக்க weigh wägen
குத்த pierce stechen
பொறுக்க bear tragen
தாங்க support stützen
உயர்த்த raise erhöhen
தாழ்த்த lower erniedrigen
சமைக்க cook kochen
660 புழுக்க seethe sieden
ஏற்றுக்கொள்ள accept aufnehmen
புதைக்க inter eingraben
மூட cover decken
பூச smear schmieren
வார்க்க pour giessen
கழுவ wash waschen
சிவ comb kämmen
வாட்ட bake backen
அழிக்க destroy zerstören
670 எழுக write schreiben
வர்ணிக்க paint malen
2. வாயினால் by the mouth mit dem Munde
மூச்செறிய respire athmen
வீச blow blasen
பெருமூச்சுவிட sigh seufzen
அணுங்க groan stöhnen
ஊத pipe pfeifen
தேம்ப sob schluchzen
பேச speak sprechen
680 உச்சரிக்க pronounce aussprechen
மொழிய talk reden
பிதற்ற chatter schwätzen
மௌனமாயிருக்க be silent schweigen
பாட sing singen
கத்த cry schreien
கர்ச்சிக்க roar brüllen
கனைக்க neigh wiehern
முணுமுணுக்க mutter murmeln
முறுமுறுக்க murmur murren
குலைக்க bark bellen
690 கூவ crow krähen
ஆணையிட swear schwören
சாப்பிட eat essen
தின்க eat fressen
பொசிக்க dine speisen
கடிக்க bite beissen
மெல்ல chew kauen
நுங்க swallow schlucken
விழுங்க devour verschlingen
குடிக்க drink trinken
700 உறிஞ்ச sip schlürfen
உமிய spit speien
நக்க lick lecken
ருசிக்க taste schmecken
3. வேறவயவங்களால் by other limbs mit andern Gliedern
மோக்க smell riechen
துமம sneeze niessen
சளி சீற blow the nose schnäuzen
மிதிக்க tread txeten
மோத beat stampfen
உதைக்க kick ausschlagen
710 காண see sehen
இமைக்க twinkle blinzeln
பார்க்க look schauen
தேட seek suchen
கண்டுபிடிக்க find finden
நோக்க behold betrachten
வாசிக்க read lesen
தழுவ embrace umarmen
கேட்க hear hören
உற்றுக் கேட்க listen horchen
720 சிரிக்க smile lächeln
4. மனதினால் by the mind mit der Seele
நினைக்க think denken
ஆசிக்க desire begehren
விரும்ப wish wünschen
இச்சிக்க covet gelüsten
வேண்டுமென்ன will wollen
சிந்திக்க meditate sinnen
யோசிக்க consider überlegen
தியானிக்க contemplate nachdenken
செபிக்க pray beten
730 எண்ண mean meinen
மதிக்க estimate schätzen
கணிக்க regard achten
நிதானிக்க judge urtheilen
நியமிக்க determine bestimmen
தீர்மானிக்க resolve beschliessen
அறிய know kennen
வகையறுக்க distinguish unterscheiden
பகுத்தறிய discern erkennen
அறிந்துகொள்ள know wissen
740 உத்தேசிக்க conclude schliessen
துணிய venture wagen
படிக்க learn lernen
நம்ப trust vertrauen
காக்க keep behalten
மறக்க forget vergessen
மன்னிக்க forgive vergeben
நினைவுகூற remember erinnern
மகிழ rejoice sich freuen
கிலேசிக்க grieve trauern
750 எள்ள despise verachten
அருவருக்க abhor verabscheuen
பழிக்க disdain verschmähen
விலக்க reject verwerfen
கனவு காண dream träumen
அனுபவிக்க experience erfahren
ஆராய search forschen
சோதிக்க examine prüfen
5. வாக்கினால் by speech mit der Rede
சொல்ல say sagen
தர்க்கிக்க dispute streiten
760 சம்பாஷிக்க discourse unterreden
விஸ்தரிக்க explain erklären
மெய்ப்பிக்க prove begründen
நிரூபிக்க demonstrate beweisen
தெரிவிக்க communicate mittheilen
விவரிக்க narrate erzählen
அறிவிக்க report berichten
உரைக்க mention erwähnen
சாற்ற notify melden
புத்திசொல்ல admonish ermahnen
770 தூண்ட exhort ermuntern
எழுப்ப excite erregen
எச்சரிக்க warn warnen
நினைப்பூட்ட remind erinnern
துதிக்க praise preisen
புகழ laud loben
ஸ்தோத்தரிக்க thank danken
கண்டிக்க reprehend tadelu
அதட்ட scold schelten
நிந்திக்க insult schimpfen
780 தூஷணிக்க revile lästern
வைய abuse schmähen
பழுதாக்க injure beleidigen
பயமுறுத்த threaten drohen
பரிகாகாசம் பண்ண mock spotten
ஆற்றித்தேற்ற comfort trösten
போதிக்க teach lehren
படிப்பிக்க instrict unterrichten
உணர்த்த convince überzeugen
குற்றமுணர்த்த convict überführen
790 இணக்க persuade überreden
பிரியாது பண்ண complain klagen
குற்றஞ்சாட்ட accuse anklagen
சபிக்க curse fiuchen
ஆசீர்வதிக்க bless segnen
மொழிபெயர்க்க translate übersetzen
கட்டளையிட command befehlen
கேட்க ask fragen
மறுமொழிசொல்ல answer antworten
விசாரிக்க inquire nachfragen
800 வேண்டிக்கொள்ள beg bitten
கெஞ்ச beseech flehen
கேட்டுக்கொள்ள request ersuchen
தொழ adore anbeten
சம்மதிக்க consent zustimmen
எதிர்ப்பேச contradict widersprechen
6. பிறனுக்குச்செய்கிறது to the neighbour dem Nächsten
போஷிக்க feed speisen
ஊட்ட nourish nähren
உடுத்த clothe kleiden
விடுதிவிட harbour herbergen
810 ஆதரிக்க maintain unterhalten
பராமரிக்க provide for versorgen
வளர்க்க educate erziehen
தண்டிக்க punish strafen
சிட்சைபண்ண chastise züchtigen
கீழ்ப்படிய obey gehorchen
பின் செல்ல follow folgen
பணிசெய்ய serve dienen
தொடர accompany begleiten
சேர join sich anschliessen
820 ஒப்புவிக்க present schenken
ஒத்துக்கொள்ள allow erlauben
விலக்க forbid verbieten
அனுப்ப send senden
சுகமாக்க cure heilen
கொல்ல kill tödten
நஞ்சிட poison vergiften
இரக்க beg alms betteln
முத்தமிட kiss küssen
திருட steal stehlen
830 வஞ்சிக்க deceive hintergehn
எத்த defraud betrügen
நடத்த lead führen
காட்ட show zeigen
சந்திக்க visit besuchen
வாங்க buy kaufen
விற்க sell verkaufen
செலுத்த pay zahlen
கூலிக்கு வாங்க hire miethen
கடன் வாங்க borrow borgen
உதவ help helfen
840 மீள redeem loskaufen
இரட்சிக்க release erlösen
தப்புவிக்க rescue retten
விடுவிக்க deliver befreien
எதிர்க்க resist widerstehen
விரோதிக்க oppose sich wilersetzen
பகிர share vertheilen
பங்கிட distribute austheilen
துன்புறுத்த persecute verfolgen
7. சீவசெந்துக்குச் செய்கிறது with beasts mit Thieren
850 ஏறிப்போக ride reiten
கறக்க milk melken
மேய்க்க pasture weiden
வேட்டையாட hunt jagen
இரைகொடுக்க feed füttern
எய்ய shoot schiessen

"https://ta.wikisource.org/w/index.php?title=The_first_thousand_words_in_Tamil_English_German/B&oldid=1525546" இலிருந்து மீள்விக்கப்பட்டது