The first thousand words in Tamil English German/C

விக்கிமூலம் இலிருந்து

C

பொதுச் சொல் common word Verhæltniss Wort

I.

பெயரிடைச் சொல் Preposition Praeposition
இல் in in
இடத்தில் at an
இருந்து from von
860 ஓடு with mit
சூழ round um
அண்டை by bei
ஆல் through durch
அண்டைக்கு to zu
முன் before vor
பின் after nach
மேல் over uber
கீழ் under unter
உள் within innerbath
புறம்பே outside ausserhalb
870 இன்றி without obne
கூட together gammt
தவிர except ausser
பக்கத்தில் beside neben
அருகில் near nahe
கிட்ட close by nächst
எதிர் opposite gegenüber
விரோதமாய் against gegen
அப்பால் beyond jenseits
குறித்து concerning betreff's
880 ஆக for fur
நிமித்தம் for the sake of wegan
படியே according gemüss
பதிலாக instead statt
போல் like gleich
நடுவே between zwischen
பிறகு behind hinter

II

வினை இடைச்சொல் Conjunction conjunction
உம் and und
போது when als
ஆகில் if wenn
830 உடனே as soon as sobald
கொள்ள while während
உம் -உம் as well-as sowohl- als
வரையில் as long as so lange
வரைக்கும் till bis
இன்னம் still noch
ஆனால் but aber
என்றாலும் yet doch
ஆகிலும் however indessen
ஆகையால் therefore desshalb
900 ஏனெனில் for denn
படியால் because weil
ஆலும் although obgleich
என்று that dass
படிக்கு in order to damit
ஒவ்வொன்று whether ob
அல்லது or oder
ஆகிலும்- என்கிலும் be it - be it sei es - sei es

III

வினாச் சொல் Interrogative Fragewort
I ஆர் who wer
II எது what was
III என்ன which welches
IV எத்தனை how many wie viele
V எங்கே where wo
VI எப்போ when wann
VII எங்கேயிருந்து whence woher
VIII எவ்விடத்துக்கு whither wohin
IX எப்படி how wie
X ஏன் Why warum

IV.

விடைச்சொல் Answer Antwort
I நான் I ich
நீ thou du
929 அவன் he er
நாம் we wir
நீங்கள் you ihr
அவர்கள் they sie
இவன் this one dieser
ஆராகிலும் any one irgend einer
II இது this dieses
அது that jeues
III இன்ன such solcher
என் my mein
930 உன் thy dein
அவனுடைய his sein
அவளுடைய her ihr
அதின் its sein
நமது Our unser
உங்கள் your euer
அவர்களுடைய their ihr
இந்த this dieser
அந்த that jener
IV முழு whole gauz
940 எல்லாம் all alles
பாதி half halb
கால் quarter viertel
வீசம் sixteenth sechzehntel
மிகுதி much viel
அதிகம் more mehr
மிச்சம் too much zuviol
கொஞ்சம் little wenig
சில sonre einige
வெகு many viele
950 பல several manclle
ஒன்று one eins
பத்து ten zelun
நூறு hundred hundert
ஆயிரம் thousand tausend
V இங்கே here hier
அங்கே there dort
எங்கும் all-over überall
வெளியே outside aussen
960 வலப்பக்கத்தில் on the right rechts
இடப்பக்கத்தில் on the left links
முன்னாலே on the front vornen
பின்னாலே on the back hinten
எங்குமில்லை no where nirgends
VI
இப்போது now jetzt
அப்போது then dann
எப்போதும் always immer
எப்போதுமில்லை never nie
அடிக்கடி often oft
970 தினந்தோறும் daily tiglich
இன்றைக்கு to day heute
நேற்று yesterday gestern
நாளைக்கு tomorrow morgen
ஏற்கெனவே already schon
அடிக்குள்ளே soon bald
பூர்வமாய் seldom selten
மறுபடியும் again wieder
என்றைக்கும் for ever ewiglich
அநாதியாய் from eternity von jcher
VII தூரத்திலிருந்து from far von forne
வீட்டிலிருந்து from home von daheim
VIII வீட்டுக்கு home hein
ஊருக்கு up the country über Land
IX இப்படி so so
அப்படி thus anders
வர வர by and by allmählig
சடுதியாய் suddenly plötzlich
மெள்ள மெள்ள slowly gemach
சாக்கிரதையாய் accurately sorgfiltig
சரியாய் exactly genau
990 திருத்தமாய் correctly richtig
தப்பிதமாய் wrongly falsch
சந்தோஷமாய் with pleasure gern
X வேணுமென்று wilfully absichtlich
தெரியாமல் unconsciously unbewusst
தற்செயலாய் by hazard zufällig
ஒருவேளை perhaps vielleicht
அகத்தியமாய் by all means durchaus
சும்மா for nothing umsonst
வீணாய் in vain vergeblich
1000 தயவாய் kindly aus Gute

CONTENTS
A

பொருள் Thing Sache

I

வஸ்து Being Wesen
வானம் heaven Himmel
பூமி earth Erde
மனிதன் man Mensch
சீவசெந்து animal Thier
விருட்சம் tree Baum

II

இயல்பு Quality Eigenschaft
உருவம் form Gestalt
சுபாவம் nature Art
குணம் disposition Beschaffenheit

II

வேலை Work Werk
கைவேலை handiwork Handarbeit
பள்ளிக்கூடம் school Schule
கோவில் church Kirche
உத்தியோகம் profession Amt

B

வினை Action That

I

தன்வினை State Zustand

II

பிறவினை Activity Thätigkeit
கையினால் by the hand mit der Hand
வாயினால் by the mouth mit dem Mund
வேறவயவங்களால் by other limbs mit andern Gliedern
மனதினால் with the mind mit der Seele
வாக்கினால் by speech mit der Rede
பிறனுக்குச் செய்கிறது to the neighbour dem Nächsten
சீவசெந்துக்குச் செய்கிறது with beasts mit Thieren

C

பொதுச்சொல் Common Word Verhaeltniss Wort

I

பெயரிடைசொல் Preposition Praeposistion

II

வினை இடைச்சொல் Conjunction Conjunction

III

வினாச்சொல் Interrogative Fragewort

IV

விடைச்சொல் answer Antwort


 

"https://ta.wikisource.org/w/index.php?title=The_first_thousand_words_in_Tamil_English_German/C&oldid=1525558" இலிருந்து மீள்விக்கப்பட்டது