பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) அமலா தி க்ய ன் | 2 | அ.மி. ராணு. ՅԼՈ, stoo. 敬 贞町。 அவ்வளவு துண்டு பூமி யொன்றை அடைவதற்கே போகி ருேம். அந்தப் பூமிக்கு ஐக்து பொன்கூட நான் கொடுக்க மாட்டேன் குடிவாரத்தின் பொருட்டு ; அப்படியே விற்ற போதிலும் பாலேகாட்டாருக்காவது, பாஞ்சால வாசிகளுக் காவது அதற்குமேல், ஒன்றும் தராது அ.த. அங்கனமாயின் பாலைநாட்டார் அதைப் பாதுகாக்க முய லார்கள். அன்று, முன்னமே அவ்விடம் சைனியங்களைச் சேகரித்து வைத்திருக்கின்றனர். இந்தக் கவைக்குதவாக் காரியத்தை முடிவுக்குக் கொண்டு வர, இரண்டாயிரம் மனிதர்களும் இருபதியிைரம் பொன் லும் போதாததாக இருக்கின்றது ; சமாதானத்தில் சுகமாய் வாழ்ந்து, சம்பத்து அதிக மாவதில்ை உண்டாம் கெடுதி இதுதான், உள்ளுக் குள்ளே உடைந்து, வெளிக்கு மனிதன் மரணமடைவதற்குக் காானத்தைக் காட்டாமலிருக்கும் கட் டியைப்போலாகும்.-ஐயா, உமக்கு மிகவும் வத்தனம் செய் கிறேன். சுவாமி உம்மை சகதிப்பாராக. (போகிருன்.) - அாசே, நாம் புறப்பட்டுப் போவோமா ? இதோ உடனே வந்துவிட்டேன்; நீங்கன் கொஞ்சம் முன் ல்ை போங்கள். (ராஜகாந்தனும் கிரிதானும் போகிமூர்கன்) ஒவ்வொரு சக்தர்ப்பமும் எப்படி என் குறையினே எடுத்துக் கூறி மழுங்கிய என்னைப் பழிவாங்கும் வண்ணம் துண்டுகின் றது ஒருவன் காலத்தைக் கழித்திடும் முக்கியமான @#@び)。 யெல்லாம் உண்பதும் உறங்குவது மாயின், அம் மனிதன் என்னும் ஒரு மிருகமே, வேறன்று கிச்சயமாய். பின்சென் நவற்றையும் முன் வருவனவைகளையும் ஆாய்ந்தறியத் திக்க அத்தனைப் பெரிய அறிவுடன் நம்மைப்படைத்த ஈசன் அம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/127&oldid=725121" இலிருந்து மீள்விக்கப்பட்டது