பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) அ ம ல தி த் ய ன் - 7 LÊff, ҫ. Łoss £Ꭵy , ट्ट=~ 擂。 L-life ബി , ԼԸf : அகியாயமாய் அபகரித்துப் புதைத்து வைத்த ஏதேனும் பொருளின்பொருட்டு இவ்விதம் இறந்தபின் அவகை யுருக் கொண்டு திரியவேண்டி வந்தால், அதைபற்றி உரை என க்கு -கின்று கூறிவிட்டுப் போ 1-மாசிலா, போகவிடா தே அதை !" (கோழி கூவுகின்றது.) என் வாளால் அதை விசுவதா ? விசு, கில்லாவிட்டால் ? இதோ! இதோ ! (அருவம் மறைகின்றது) மறைந்துவிட்டது காம்பீரம் பொருந்திய அவ்வருவை நாம் கத்தியைக் கையிற்கொண்டு கண்டிக்கப்போவது தவறு ! வெட்ட வெளியை வெல்வது எங்கனம் அசாத்தியமோ, அவ் வாறே இதை வெல்ல நம்மா லாகாது ; காம் வினய் வெட்டு w. வது வியர்த்தமான பிரயத்னமே ! சேவல் கூவுமுன் பேச வாய் திறந்தது. அதைக் கேட்டவுடன் கியாயஸ்தவத்திற்கு அழைக்கபட்ட குற்றவாளியைப்போல் திடுக்கிட்டது. தினகரன் வரவைஎதிர் நோக்கித் தன்தெள்ளிய குரலெடுத்துக்கோழி கூவிய வுடன், இரவில் ஆங்காங்கு சஞ்சரிக்கும் பூதப் பிரேத பிசாசங்க ளெல்லாம், அப்பு பிரித்வி தேயு வாயு ஆகாயமென்னும் பஞ்ச பூதங்களில் எங்கிருந்தபோதிலும், தத்தம் இருப்பிடம்போய் உடனே சேரவேண்டுமெனக் கேட்டிருக்கின்றேன். இவ்வுண் மையை இங்கு தோற்றிய உருவம் ரூபித்தது. ஆம், கோழி கூப்பிட்டவுடன் மறைந்தது. நீ கிருஷ்ணன் பிறப்பு கொண்டாடப்படும் காலம் வருடந்தோறும் வாய்க் குங்கால், பறவைகளெல்லாம் இரவு முழுதும், விடியு மள வும், பாடுகின்றனவென சிலர் கூறுகின்றனர் : அச்சமயத் தில் பேய் பிசா சொன்றும் வெளியில் நாடாதாம், இம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/13&oldid=725124" இலிருந்து மீள்விக்கப்பட்டது