பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 &ffs கா, $ff. அமலா தி க்யன் (அங்கம்-4 யவேண்டும் கான் கிர்வாணமாய் தமது தேசத்தில் ஒதுக்கப் பட்டதை. நாளைத்தினம் உமது உத்தமமான கண்களைப் பார்த்திட உத்தரவு வேண்டுவேன், அச்சமயம், அவ் விஷ யத்தில் முதலில் உமது மன்னிப்பைக் கேட்டவனும், அகஸ் மாத்தாயும் அதிக ஆச்சரியமாயும் நான் கிரும்பி வந்ததின் காரணத்தை ஆகியோ டத்தமாக அறிவிப்பேன். அமவாதித்யன்.” இதற் கென்ன அர்த்தமா யிருக்கும் மற்றவர்க ளெல்லாம் திரும்பி வந்துவிட்டார்களா? அல்லது அப்படி யொன்று மில்லாது, இது ஏதாவது ஏளனமா ? இந்தக் கையெழுத்தை அறிவிா ? இது அமலாதித்யன் லிகிதமே, கிர்வாணமாய்-அன்றியும் 33 இங்கே பின்னுல் வரைந்ததில் தனியாக ' எனவும் கூறு கின்ருன். எனக் கேதாவது யோசனை கூறுவையா? அதில்தான் மூழ்கிக் கிடக்கிறேன் அரசே ஆயினும் அவன் வாட்டும். என் னிருதயத்தி லிருந்த துயரத்தை யெல்லாம் போக்கி, அவன் முகமெதிரில் "இப்படித்தான் நீ செய்தாய்', என்று எடுத்துக் கூற சமயம் வாய்த்ததே என்று எனக்கு சந்தோஷ உற்சாகத்தைத்தருகிறது. அப்படி யிருக்குமாயின், லீலாதரா-அது எப்படி அங்ங்ன மிருக்கக் கூடும்? வேறு வித மெப்படி ?-நான் சொல்லுகிற படி கேட்பையா நீ? ஆம் அரசே சமாதான மாகும்படி மாத்திரம் தாம் எனக் குக் கட்டளை யிடாதிருப்ப்தானல். உனது மனத்தின் கிம்மதியின் பொருட்டே, அவன் தன் பிா யாணததை நிறுத்திவிட்டு, இனி.அதை மறுபடியும் மேற் கொள்வதில்லையெனத் தீர்மானித்து, திரும்பி வந்ததாயின் நான் முடிவாய் யோசித் திருக்கும் வண்ணம், அவன் ஒரு சாஹசத்தைச் செய்யும்படி துண்டிவிடுகிறேன்; அதில் அவன் எப்படியும் வேறு மார்க்கமின்றி. மாளும்படி நேரிடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/144&oldid=725140" இலிருந்து மீள்விக்கப்பட்டது